• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Book Fair....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் பிரிண்ட்ஸ்,

சென்னையில் புத்தக கண்காட்சி நடக்குது.. திருப்பூர், கோயம்பத்தூரில் இருக்கும் நாங்க எல்லாம் வர முடியாது.. யார் யார் புத்தக கண்காட்சி போனீங்க.. என்ன என்ன புக்ஸ் வாங்கினீங்க.. உங்களோட முதல் அனுபவம் புத்தக கண்காட்சியில் எப்படி இருந்தது என்று சொல்லுங்களே..

வாங்க எல்லோரும் முதல் முதலாக எந்த ஊரில் புத்தக கண்காட்சி போனீங்க.. எந்த ஊரில் புத்தக கண்காட்சிக்கு போனீங்க.. அப்படி போன இடத்தில நீங்க தேடிய எந்த புக் கிடைக்கவே இல்லை.. ஆர்வத்தில் புத்தகம் வாங்கி வந்து, "ஏண்டா வாங்கி வந்தோம்.." என்று வருத்தியது உண்டா..

உங்களின் அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... வரவங்க எல்லாம் லைக் போட்டால் மட்டும் போதாது...:confused::confused: எல்லோரும் உங்களோட முதல் அனுபவம் பற்றி சொல்லணும்.. நான் உங்க எல்லோரடா அனுபவம் பற்றி கேட்டா
நீங்க எல்லாம் என்னோட அனுபவம் பற்றி மட்டும் படிச்சிட்டு போறீங்க..:mad::mad:

இது எந்த விதத்தில் நியாயம்.:cry::cry::cry:. ம்ம் லைக் போட்ட எல்லோரும் நீங்களா வந்து உங்களோட அனுபவம் பற்றி சொல்றீங்களா இல்ல.. நான் எல்லோரையும் பெயர் சொல்லி கூப்பிடனுமா:p;)

அன்புடன்
சந்தியா ஸ்ரீ..
 
Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நான் என்னோட முதல் அனுபவம் சொல்றேன்..

நான் முதல் முதலாக ஒன்பதாவது படிக்கும் பொழுது புத்தககண்காட்சிக்கு போனேன்.. என்னோட அப்பாவிடம் அடம்பிடித்து கூட்டிட்டு போக சொல்லி ஒரு வாரம் அடம்பிடித்து சென்றேன்.. உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 27௦ ரூபாயுடன்.. அங்கே உள்ளே நுழைந்தது ஏராளமான புத்தகம்.. எதை வாங்க எதை விட என்று ஒரே குழப்பம்.. கடைசியில் திருக்குறளும் அதன் விளக்கமும் என்று ஒரு புத்தகம் வாங்கிவிட்டு வெளியே வந்தேன்..

ரொம்ப ஹாப்பி ஆனா அனுபவம்.. முதல் முதலாக என்னோட சேமிப்பில் வாங்கிய புத்தகம்.. இன்றும் எனது கையில்... அந்த ஆவலில் வருடாவருடம் போவது வழக்கம்.. ஒரு முறை கொடிசியா வளாகம் வரை சென்று (வழியே தெரியாமல் முதல் முறையாக தேடி சென்ற இடம்) மூன்று புத்தகம் வாங்கினேன்..

சிவப்பு ரோஜா, கண்ணெதிரே தோன்றினாள், காதல் ரதியே..
இந்த மூன்று புத்தகம் மட்டுமே வாங்க முடிந்தது என்ற கவலை கூட இருக்கு.. இன்றும்..! அங்கே உள்ளிருக்கும் ஒவ்வொரு நொடியும் ரொம்ப ஹாப்பியா இருந்திருக்கேன்.. என்னை சுற்றிலும் இத்தனை புத்தகம் இருந்தும் பணம் இல்லையே வாங்க.. என்ற கவலை கூட வரும் புத்தகம் பார்த்தால் எல்லாம் மாறிவிடும்.. சந்தோஷம்.. சந்தோஷம்.. சந்தோஷம் மட்டுமே... இது என்னுடைய அனுபவம்...
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
இன்று நாங்கள் போனோம் @Monisha @jeyalakshmigomathi @Tony Stark @anisiva @Vidhya Narayanan. வேறு தளங்களில் எழுதும் எழுதாளர்கள் நிறைய பேர்களை சந்தித்தோம் ஒரே இடத்தில் கிட்டதட்ட 1000 புத்தக அரங்குகள்
 
Attachments

Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இன்று நாங்கள் போனோம் @Monisha @jeyalakshmigomathi @Tony Stark @Vidhya Narayanan. வேறு தளங்களில் எழுதும் எழுதாளர்கள் நிறைய பேர்களை சந்தித்தோம் ஒரே இடத்தில் கிட்டதட்ட 1000 புத்தக அரங்குகள்
வாவ் சூப்பர் ah இருக்கும் இல்ல மணி அக்கா.. மோனி அக்காவும் வந்திருந்தாங்களா.. சூப்பர்... தேங்க்ஸ் அக்கா...
 
Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
எங்கு பார்த்தாலும் புத்தக அறங்குகள் பார்க்கும் இடமெல்லாம் மனித தலைகள் என்னதான் ஆன்லைனில் கதைகளை படித்திருந்தாலும் ஒவ்வோருத்தரும் அவர்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் கதைகளை தேடி தேடி புத்தமாக வாங்கியிருப்பதை பார்க்கவே ஆசையாக இருந்தது
 
sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எங்கு பார்த்தாலும் புத்தக அறங்குகள் பார்க்கும் இடமெல்லாம் மனித தலைகள் என்னதான் ஆன்லைனில் கதைகளை படித்திருந்தாலும் ஒவ்வோருத்தரும் அவர்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் கதைகளை தேடி தேடி புத்தமாக வாங்கியிருப்பதை பார்க்கவே ஆசையாக இருந்தது
அது என்னவோ உண்மைதான் அக்கா.. அதுவும் சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடி செல்ல அவர்களுடன் சண்டை கட்டிக்கொண்டே புத்தகம் வாங்கும் அக்காவை எல்லாம் பார்க்க பார்க்க ஒரு பக்கம் பாவமாக இருக்கும்.. புத்தக பிரியர்கள் அதிகமாக இருக்கிறார்களா என்ற கேள்விக்கு பதில் புத்தக கண்காட்சி போனாலே தெரிந்துவிடும்
 
Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
Ho nan miss pannitta ethuvaraikkum library layum book shop LA yum eppa sila varudangala online padichum nan oru murai kuda book fair ponathu ellai I started reading books my 10 years old eppadiyo 20 years odi potchi appa padichi vekkara books rajeshkumar books appadi padippa school books kulla ellam Marachi padicha anupavam vundu eagapatta thittugal adigal kuda vangi erukkiren books kaila eaduthutta enakku vulagame Maranthu pogum childhood LA kaasu la ella books nane vanga appadiyum amma thara sillarai kaasu serthu vetchi pazhaga erumbu kadai anka old books vippanga 50 paise nu vangi padikkarappa entha vulagathaiye vendra feelings eppa Money erukku but en husband Muscat erukkanga nan romba long travel panna kudathu appadiye kathoda paranthu bookfair poida mattoma erukku vangaromo ellaiyo antha books kannula pakkarathum thodarathum books oda smell feel pandrathume alathi sugame
 
:love::love::love: அக்கா சூப்பர் அனுபவம்.. முடிந்தால் உங்க ஊரில் புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வாங்க...:love::love::love:
 
Chitra srinee

இணை அமைச்சர்
Joined
Jan 19, 2018
Messages
674
Reaction score
2,741
Location
Chennai
:love::love::love: அக்கா சூப்பர் அனுபவம்.. முடிந்தால் உங்க ஊரில் புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வாங்க...:love::love::love:
Nan Chennai la than erukken ma pregnant a erukka so long travel pandrathu Ella Anna amma kitta kuttittu ponga sonna conform adi vundu athan silent a erukka
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இந்த மாதிரி நல்ல
இடத்துக்கெல்லாம் நான்
போனதேயில்லைப்பா
வீட்டிலே கதை படிக்கறதுக்கே
செம மாத்து விழுது
அடி விழுதுகள், ஆலம் விழுதுகள்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top