• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Book Fair....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
ஈரோட்டில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு சென்று கொண்டிருந்தேன். தற்போது கோயமுத்தூரில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு சென்று விடுபட்ட ரமணியம்மா புத்தகங்களை வாங்கினேன். இப்பொழுது எல்லாம் விஜயா பதிப்பகம் மூலம் புத்தகம் அவ்வப்போது வாங்கிக் கொள்கிறேன்
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
இந்த மாதிரி நல்ல
இடத்துக்கெல்லாம் நான்
போனதேயில்லைப்பா
வீட்டிலே கதை படிக்கறதுக்கே
செம மாத்து விழுது
அடி விழுதுகள், ஆலம் விழுதுகள்
amam... banu ma... yanga vetla nan kumutham,thozhi book vanguna le yathuku nu keppanga.....
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Nan Chennai la than erukken ma pregnant a erukka so long travel pandrathu Ella Anna amma kitta kuttittu ponga sonna conform adi vundu athan silent a erukka
நான் எல்லாம் அடிவாங்கி கூட போயிருக்கேன்...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
இந்த மாதிரி நல்ல
இடத்துக்கெல்லாம் நான்
போனதேயில்லைப்பா
வீட்டிலே கதை படிக்கறதுக்கே
செம மாத்து விழுது
அடி விழுதுகள், ஆலம் விழுதுகள்
அரசியல்வாதிகள் எல்லாம் இப்படி ரகசியத்தை வெளிப்படையாக சொல்லாம பானுமா...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற புத்தக கண்காட்சிதான் நான் முதன்முதல் போன கண்காட்சி....அப்பள்ளியின் மாணவி என்கிற முறையில் புத்தகங்களை அடுக்குவது மற்றும் மாணவிகளை வரிசைகளில் வர முறைபடுத்துவது என்று சிறு உதவிகளை செய்து கொண்டு வகுப்பை கட்அடித்து நாள் முளுக்க அங்கயே இருப்பேன்....ரமணிச்சந்திரன் நாவல்கள் படிக்க ஆரம்பித்தது அப்பொழுது இருந்துதான்....
:love::love::love::love: சாஜியா அக்கா திருப்பூரில் பழனியம்மாள் பெண்கள் பள்ளியில் தான் படித்தேன்.. ஒரு முறை உங்களோட ஸ்கூல் அறிவியல் கண்காட்சிக்கு வந்திருக்கிறேன் அது ஒரு அனுபவம்..:love::love::love::love:
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
unnala just miss nan nethu nan panna velaiku... 11 varaium padichuto irunthathuku...
அடிவாங்கிட்டியா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
@Chitra srinee குட்டி பாப்பா வயிற்றில் சமத்தா இருக்காளா அக்கா... செல்லம் நான் சந்தியா அக்காடா.. என்னாலதான் அம்மா தூங்காமல் அனுபவம் சொல்லிட்டு இருந்தாங்க.. அம்மா மேல கோபபடாத செல்லம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top