• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ilakkanam maarutho ilakkiyam aanatho 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ என்பது நான் எழுதிய குறுநாவல். நிறைய தோழிகள் இதை ஆன்லைனில் கொடுக்க சொல்லி கேட்டதால் இன்று ஆரம்பித்து இருக்கிறேன். சிறு நாவல் என்பதால் எனது மனத்திருப்திக்காக கொஞ்சம் ரீரைட் செய்து சற்று பெரிதாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இயற்கையின் துணையும் உங்களின் ஊக்கமும் இருந்தால் கண்டிப்பாக செய்வேன் என்று நினைக்கிறேன். இன்று முதல் இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ உங்களின் பார்வைக்காக!

IMIA1
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
என்னிடம் புத்தகம் உள்ளது ஆனால் நீங்கள் ரீரைட் செய்வதற்காக சொல்வதால் மிகவும் மகிழ்ச்சி நானும் மிக சிறிய கதை என்று நினைப்பது உண்டு அதை விரிவாக எழுதுவது மிகவும் மகிழ்ச்சி
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அருமையான செய்தி நான் இந்த புத்தகம் வைத்திருக்கிறேன் அது ரொம்ப சிறியதாக உள்ளது என்று நினைத்திருக்கிரேன் தற்பொழுது அதை விரிவாக எழுதும் உங்கள் முடிவு மிக மிக மகிழ்ச்சி அளிக்கிறது . ஒரு நிம்மதி கதை முடிவு தெரியும் நிகழ்வுகள்தான் அதிகப்படுத்த போகிரீர்கள் relax ஆக படிக்கலாம்
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாய் மக்களே

இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ என்பது நான் எழுதிய குறுநாவல். நிறைய தோழிகள் இதை ஆன்லைனில் கொடுக்க சொல்லி கேட்டதால் இன்று ஆரம்பித்து இருக்கிறேன். சிறு நாவல் என்பதால் எனது மனத்திருப்திக்காக கொஞ்சம் ரீரைட் செய்து சற்று பெரிதாக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இயற்கையின் துணையும் உங்களின் ஊக்கமும் இருந்தால் கண்டிப்பாக செய்வேன் என்று நினைக்கிறேன். இன்று முதல் இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ உங்களின் பார்வைக்காக!

IMIA1
வாவ்!!!Great news சஷிமா!
நான் இன்னமும் இந்த நாவல் படிக்கவில்லை.Me ....happy .....அண்ணாச்சி
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top