படிம்மா பொறுமையாக படி இவங்க இப்படியே இருக்கட்டும் அடுத்து ஹாசினி அருண் அங்கே என்ன பன்றாங்க அப்படின்னு போய் பார்க்கிறேன் சரியா[/QUOTE/] யார் அந்த ஹாசினி லிஸ்ட்ல இல்லாத பெயர இருக்கே சரி பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கிறது என்று...!

என்னை மாதிரியா..? இந்த வாரம் போகட்டும் சக்தி அக்கா.. கண்டிப்பாக படிக்கிறேன்.. அந்த ஹாசினி பெண் என்னை போலவே லூசா இல்ல டைட்ட என்று பார்கிறேன்..அது என் காதல் பந்தயம் ஆளுக உன்னை மாதிரி கிளவரான ஹாசினி அண்ட் அருண் அவங்களை பற்றி தெரிய காதல் பந்தயம் நீ படிக்கனும்
சரிம்மா பொறுமையா படிச்சுட்டு கமெண்ட் பன்னுஎன்னை மாதிரியா..? இந்த வாரம் போகட்டும் சக்தி அக்கா.. கண்டிப்பாக படிக்கிறேன்.. அந்த ஹாசினி பெண் என்னை போலவே லூசா இல்ல டைட்ட என்று பார்கிறேன்..