• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thulaabaaram 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

prana

புதிய முகம்
Joined
Mar 24, 2018
Messages
7
Reaction score
21
Location
US
குளோபல் வவில்லேஜ் என்ற பெருமை பெற்று விட்டோம் .ஆனால் உறவுகள் விலகி விட்டன என்பது நிதர்சனம் .பொருளாதாரத்தின் பின் ஓடும் அவசரத்தில் உறவுகளை ,மீண்டும் பெற முடியா உறவுகளை இழக்கிறோம் .என் சிறு வயதில் என் வீட்டில் 20 பேருக்கு உணவு ரெடி ஆகும் .ஒரு அறை முழவதும் உறவு குவித்து இருக்கும் .சுற்றி தையல் இலை போட்டு உணவு பரிமாறும் போது நடுவில் நான் அமர்ந்து இருப்பேன் .ஒவொருவரும் ஒரு வாய் ஊட்டுவார்கள் .ஒரு ரவுண்டு போய் வரும் முன்பே வயிறோடு மனமும் நிறைந்து விடும்.பண்டிகை சமயங்களில் ட்ரங்க் பெட்டியில் புது உடைகள் ,பட்டாசுகள் வந்து இறங்கும் .தாத்தா ,பாட்டி கை பிடித்து கோவில் கோவிலாக வலம் வந்து தேவாரமும் ,திருவாசகமும் சொல்லிய காலங்கள் இனிமேல் கிடைக்கவே கிடைக்காத பொக்கிஷம் .என் அம்மா வழி பாட்டிக்கு 7 பிள்ளைகள் .4 பெண்கள் ,மூன்று ஆண்கள் .ஆனால் இன்று மூன்றாம் தலைமுறையில் 4 பேர் மட்டுமே பிறந்திருக்கிறோம் .வேலைகளின் பின்னால் ஓடி ஓடி பண்டிகைகளின் போது கூடவோ ,பெரியவர்களின் நினைவு நாட்களிலோ கூட நேரம் கிடைக்கவில்லை என்பது ரீசன் ஆகி விட்டது .காலை சுட பட்ட இட்லியை எனக்காக என்று நான் பள்ளி முடிந்து வரும் வரை மறைத்து வைத்து கொடுத்த பாட்டியின் அன்புக்கு ஈடேது .அந்த உணவில் இருந்த சுவை இன்று இல்லை .உயிர் போகும் முன் உறவுகளுக்கும் நேரத்தை ஒதுக்குங்கள் .இந்த கதையில் வரும் மூத்த தலை முறையின் நிலை இனி யாருக்கும் வர வேண்டாம்
Dear Anitha,
serial stories படிக்க ஆர்வம் காட்டாத நான் இப்போது சில 2 serials பார்க்கிறேன் without interest.
இதுவரை 3 serials படித்திருக்கிறேன். இப்போது சஷி முரளி அவர்களின் துலாபாரம் படிக்க ஆரம்பித்துள்ளேன்.
உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது. I amr retired . நீங்கள் எழுதியதெல்லாம் உண்மை. நான் இப்போதும் joint family யைத்தான் விரும்புகிறேன். வெளியூரில் வந்து பல இன்னல்களுக்கிடையில் குழந்தைகளை வளர்த்து ஏராளமாக செலவு செய்து படிக்க வைத்து, அவர்களுக்கு திருமணமும் செய்துவைத்து (ofcourse American spouces) நன்றாக வாழ்வதை பார்பதை தவிர வேறொன்றுமில்லை. என்னதான் Hi Mom How are you? just checking to see you are ok என்றும், வாரத்திற்கு ஒருமுறை வந்து குடும்பமாக dinner சாப்பிடுவதெல்லாம் ஒரு formality போலத்தான் தெரிகிறது. my children are great. ஆனாலும் joint family சுகத்தையும் அன்பான உறவினர்களையும் அவர்களின் அன்பையும் அனுபவித்தவர்களுக்கு இந்த nuclear family ஒரு தண்டனைதான். Yes, வீடு இருக்கு, கார் இருக்கு, தேவையான பணம் இருக்கு,சௌகரியங்கள் இருக்கு, நண்பர்கள் உண்டு. but
தேவையான கூடப் பிறந்த உறவுகள் உடன் இல்லையே என்று ஒரு தவிப்பு எப்போதும் உண்டு. I still miss my joint family experience with all its ups and downs which we handled with pleasure and pain, but together.
துலாபாரத்தில் அந்த பாட்டி ஒரு உதாரணம் .
I agree with you 100 percent. Thanks.
 
Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
நித்யூ!!!! தங்லீஷ் விட்டுட்டு முதல்முறையாக கொஞ்சம் பெரிதாக தமிழில் கமெண்ட்...
வாவ் அருமை ..அருமை..
Appdium vidaama tanglish la mudichitomla:p
 
bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
@Pashni78

கை வலிக்க வலிக்க
லைக்ஸ் போட்டு எங்கள் மனதை எல்லாம் நிறைய வைத்த நித்தயாக்காக்கு
ஜில்லுனு ஜிகர்தண்டா..
Have it kka
803819081.jpg
 
Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Hi Sashi,
Ivvalavu seekiram ungaloda next story ethirpaarkala. Sweet surprise for me.
1st udae romba interesting. Daaksha paatiya meet panna aavalaa kaathundu irukken.
 
Pashni78

இணை அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
999
Reaction score
3,169
Location
Chennai
@Pashni78

கை வலிக்க வலிக்க
லைக்ஸ் போட்டு எங்கள் மனதை எல்லாம் நிறைய வைத்த நித்தயாக்காக்கு
ஜில்லுனு ஜிகர்தண்டா..
Have it kka
View attachment 3455
Nandri Da enn chellam
 
selvipandiyan

மண்டலாதிபதி
Joined
Feb 7, 2018
Messages
191
Reaction score
621
Location
chennai
வெளி நாட்டில் இருந்து வரும் பெண்ணுக்கு நம் நாட்டில் பாதுகாப்பு பத்தி எச்சரிக்கை செய்யும் இடத்தில் இருக்கிறோம்!வெட்கமாக இருக்கு!பாட்டிகளின் நினைவில் பேர பிள்ளைகள்!பாலமாக இருக்க வேண்டிய பெற்றவர்கள்,என்ன சொல்ல?
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
குளோபல் வவில்லேஜ் என்ற பெருமை பெற்று விட்டோம் .ஆனால் உறவுகள் விலகி விட்டன என்பது நிதர்சனம் .பொருளாதாரத்தின் பின் ஓடும் அவசரத்தில் உறவுகளை ,மீண்டும் பெற முடியா உறவுகளை இழக்கிறோம் .என் சிறு வயதில் என் வீட்டில் 20 பேருக்கு உணவு ரெடி ஆகும் .ஒரு அறை முழவதும் உறவு குவித்து இருக்கும் .சுற்றி தையல் இலை போட்டு உணவு பரிமாறும் போது நடுவில் நான் அமர்ந்து இருப்பேன் .ஒவொருவரும் ஒரு வாய் ஊட்டுவார்கள் .ஒரு ரவுண்டு போய் வரும் முன்பே வயிறோடு மனமும் நிறைந்து விடும்.பண்டிகை சமயங்களில் ட்ரங்க் பெட்டியில் புது உடைகள் ,பட்டாசுகள் வந்து இறங்கும் .தாத்தா ,பாட்டி கை பிடித்து கோவில் கோவிலாக வலம் வந்து தேவாரமும் ,திருவாசகமும் சொல்லிய காலங்கள் இனிமேல் கிடைக்கவே கிடைக்காத பொக்கிஷம் .என் அம்மா வழி பாட்டிக்கு 7 பிள்ளைகள் .4 பெண்கள் ,மூன்று ஆண்கள் .ஆனால் இன்று மூன்றாம் தலைமுறையில் 4 பேர் மட்டுமே பிறந்திருக்கிறோம் .வேலைகளின் பின்னால் ஓடி ஓடி பண்டிகைகளின் போது கூடவோ ,பெரியவர்களின் நினைவு நாட்களிலோ கூட நேரம் கிடைக்கவில்லை என்பது ரீசன் ஆகி விட்டது .காலை சுட பட்ட இட்லியை எனக்காக என்று நான் பள்ளி முடிந்து வரும் வரை மறைத்து வைத்து கொடுத்த பாட்டியின் அன்புக்கு ஈடேது .அந்த உணவில் இருந்த சுவை இன்று இல்லை .உயிர் போகும் முன் உறவுகளுக்கும் நேரத்தை ஒதுக்குங்கள் .இந்த கதையில் வரும் மூத்த தலை முறையின் நிலை இனி யாருக்கும் வர வேண்டாம்
ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது...
இன்றைக்கு என் குழந்தைகள் எல்லாவற்றையும் மிஸ் செய்கிறார்கள்...
ஆனாலும். ஒரு பண்டிகையும் விடுவதில்லை நாங்கள்... உறவுகள் இல்லை ஆனால் ஏராளமான நட்பு வட்டம் உண்டு ஒன்று கூடி தீபாவளி, பொங்கல், நவராத்திரி என்று அனைத்து பண்டிகளும் கொண்டாடுவோம்....

தாய்மொழி கற்றுக்கொடுக்கிறோம்... நம் கலைகளை சொல்லிதருகிறோம், ஆனால் உறவுகளை facetime, Skype மட்டுமே பார்க்கிறோம் ....
Not only monetary benefits.... job satisfaction.... work life balance, comfortable working environment இப்படி சொல்லிகிட்டே போகலாம்...
 
Last edited:

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
@Shaniff நலமறிய அவ்வா..
Whr are you..????
ஷ்யாம் பாவ்வாவ தூக்கலாம் சொன்ன உடனே கோல்கேட் சால்ட் விளம்பரத்தில் சுவரையெல்லாம் உடைச்சிக்கிட்டு வர்ர மாதிரி புயல் வேகத்தில் வருவீங்க...
இப்போ பேபிம்மா புது கதையோட களம் இறங்கியிருக்காங்க ..இப்போ எங்கே போனீர்கள்..
Come soon saho.
I am missing your சரவெடி கமண்ட்ஸ்..???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top