• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

11. Appa ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
அப்பா என்றுமே நாம் விரும்பும் ஆண், உந்துதல் சக்தி, ஹீரோ.. எல்லா அப்பாக்களுக்கும் இது சமர்பணம் ???

இரண்டு கவிதைகள் அப்பாவிற்காக???

@sandhiya sri unakaga baby??

"அப்பா ஒரு குடத்திலிட்ட விளக்கு

அனைவராலும் உணர இயலாது

அவரது தன்னலமற்ற அன்பினை!!

நாம் உயிர் பெற்ற நாள்முதல்

நம் நலன் கருதி

நொடி பொழுதும் சிந்திக்கும் நல் ஆத்மா!!

தந்தையின் தாய்மையை நாமறிவதில்லை

தான் காணாவிடில் தெய்வம் பொய்யாகுமா ?!!

நான் நடை பழக உன் வேகம் தளர்த்தினாய்

நான் பள்ளி செல்ல நீ உன் பணிகளை கூட்டினாய்

நான் பட்டம் பெறும் போது ஆனந்த கூத்தாடினாய்

கன்னிகாதானம் செய்து ஆனந்த நீர் சொரிந்தாய்!!

என்றும் என் அகத்திலும் முகத்திலும் மகிழ்ச்சியை வேண்டினாய்

கணவன் என்னும் நண்பனை பரிசளித்தாய்

தூரமிருந்தாலும் என்னுள் உள்ள தாயுமான எந்தையே!!

என்றும் பெறுமையுடன் சொல்வேன் உன் மகளென்று!!"





"
உயிரணுவோடு தொடங்கிய பந்தம்..
புறம் சுமக்கவில்லை
அகத்தில் சுமக்க ஆரம்பித்ததை இன்னும் இரக்கவில்லை..
எனக்காகவே செதிக்கினாய் உன்னை
உழி அடிகள் வலித்ததோ??
அருகில் இல்லை , கொஞ்சல் இல்லை என்று நான் கேவிய நாட்கள் பல..
நீ அதை நினைத்து கேவினாயோ?
தந்தை என்றால் தாயுமானவன்..
வலி பொறுத்த உன்னால் என்
விழி நீர் பொறுக்கவில்லையே..
என்றும் நானே பட்டத்து இளவரசி
நான் தடி ஊன்றும் பொழுதிலும் கூட..
அப்பா அப்பா அப்பா உன்னை திடமும் தேடுகின்றேன்..
நாம் பேசிய நாட்கள் சில உணர்ந்த நாட்கள் பல..
மிஷின்களோடு வாழ்ந்து வந்தாய்..
அலுப்புகளை மறைத்து எங்களுக்கு அமைதி தந்தாய்..
நான் நானாகி இன்று நிற்க காரணம் நீ அப்பா..
என்றும் பெருமையுடன் சொல்வேன் நான் சங்கரனின் செல்வமென்று ???"
Wow.. Nice aparna sis.. Lovely
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,330
Location
Earth
அப்பா என்றுமே நாம் விரும்பும் ஆண், உந்துதல் சக்தி, ஹீரோ.. எல்லா அப்பாக்களுக்கும் இது சமர்பணம் ???

இரண்டு கவிதைகள் அப்பாவிற்காக???

@sandhiya sri unakaga baby??

"அப்பா ஒரு குடத்திலிட்ட விளக்கு

அனைவராலும் உணர இயலாது

அவரது தன்னலமற்ற அன்பினை!!

நாம் உயிர் பெற்ற நாள்முதல்

நம் நலன் கருதி

நொடி பொழுதும் சிந்திக்கும் நல் ஆத்மா!!

தந்தையின் தாய்மையை நாமறிவதில்லை

தான் காணாவிடில் தெய்வம் பொய்யாகுமா ?!!

நான் நடை பழக உன் வேகம் தளர்த்தினாய்

நான் பள்ளி செல்ல நீ உன் பணிகளை கூட்டினாய்

நான் பட்டம் பெறும் போது ஆனந்த கூத்தாடினாய்

கன்னிகாதானம் செய்து ஆனந்த நீர் சொரிந்தாய்!!

என்றும் என் அகத்திலும் முகத்திலும் மகிழ்ச்சியை வேண்டினாய்

கணவன் என்னும் நண்பனை பரிசளித்தாய்

தூரமிருந்தாலும் என்னுள் உள்ள தாயுமான எந்தையே!!

என்றும் பெறுமையுடன் சொல்வேன் உன் மகளென்று!!"


??????????


"
உயிரணுவோடு தொடங்கிய பந்தம்..
புறம் சுமக்கவில்லை
அகத்தில் சுமக்க ஆரம்பித்ததை இன்னும் இரக்கவில்லை..
எனக்காகவே செதிக்கினாய் உன்னை
உழி அடிகள் வலித்ததோ??
அருகில் இல்லை , கொஞ்சல் இல்லை என்று நான் கேவிய நாட்கள் பல..
நீ அதை நினைத்து கேவினாயோ?
தந்தை என்றால் தாயுமானவன்..
வலி பொறுத்த உன்னால் என்
விழி நீர் பொறுக்கவில்லையே..
என்றும் நானே பட்டத்து இளவரசி
நான் தடி ஊன்றும் பொழுதிலும் கூட..
அப்பா அப்பா அப்பா உன்னை திடமும் தேடுகின்றேன்..
நாம் பேசிய நாட்கள் சில உணர்ந்த நாட்கள் பல..
மிஷின்களோடு வாழ்ந்து வந்தாய்..
அலுப்புகளை மறைத்து எங்களுக்கு அமைதி தந்தாய்..
நான் நானாகி இன்று நிற்க காரணம் நீ அப்பா..
என்றும் பெருமையுடன் சொல்வேன் நான் சங்கரனின் செல்வமென்று ???"
 




Sripathi

அமைச்சர்
Joined
Aug 26, 2018
Messages
1,530
Reaction score
2,297
Location
Tamil nadu
நான் கேட்டதும் கவிதை எழுதியதற்கு நன்றி அக்கா.. உங்களின் அப்பாவிற்கு நீங்கள் எழுதிய கவிதையும் அழகாக இருந்தது.. இரண்டு கவிதையும் அருமையாகவே இருக்கிறது...
இது நான் என்னுடைய அப்பாவிற்கு எழுதிய கவிதை.. இந்த கவிதை நல்ல இருக்கிறதா அபர்ணா அக்கா...?!

நான் பூமியில் பிறந்த மறுநொடியே
என்னை மார்பில் தாங்கிய தாயுள்ளம்
கொண்ட தாயுமானவன்..
நான் நடை பயில
என்னுடைய விரல்பிடித்து
என்னுடன் நடக்க ஆரம்பித்தவர்..
என்னுடைய வாழ்வில் எனக்கு
கிடைத்த முதல் தோழன்
என்னுடைய அப்பா..
எனது கண்களில் கண்ணீர் வந்தால்
அதை முதலில் துடைக்கும் கரங்கள்
என்னுடைய அப்பாவின் அன்பு கரங்கள்..
உனது துயரங்கள் அனைத்தையும்
மனதில் போட்டு புதைத்துக்கொண்டு
எனக்காக புன்னகைக்கும்
அன்புள்ளம் படைத்த முகம்
எனது தந்தையின் முகம்..
நான் தேர்வில் வென்றுவிட்டேன்
என்று துள்ளிக்குதித்த வண்ணம்
எனது மதிப்பெண்ணை கொண்டு
வந்து காட்டிய குழந்தைதனம்
மாறாதவர் என்னுடைய அப்பா..
இன்றும் நான் செல்லும் வழிதோறும்
எனக்கு வழித்துணையாக வருபவர்
என்னுடைய அப்பா..
நான் துவண்டு விழும் பொழுது
தோள்சாய்த்து ஆறுதல் சொல்லும்
நல்ல தோழன் என்னுடைய அப்பா..
எனது வாழ்க்கையில் விளிம்பில்
நின்று தான் திரும்பிப் பார்க்கும்
வேளைதனில் எனது வாழ்க்கையில்
அனைத்து பக்கத்திலும்
உமது சாதனைகளே இடம்பெறும்..
எனது வாழ்க்கையின் சரித்திர
பக்கத்தில் உனது பெயரை
கண்ணீரின் மை கொண்டு எழுதுவேன்
நான் மூர்த்தியின் மகளென்று..!
super kavithai
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top