• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

UVVP Episode - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
விறுவிறுப்பா போகுது........(y)(y)(y)
UVVP அடுத்த வரி அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே தான் மாயா.........
பின்னணியில் கணவன், தம்பி.......
மாமியார் தான் வில்லி போல.........:p:p:p குழந்தைகள் அம்மா கிட்ட தான் வளருவங்க....... ஆனால் அம்மா காலேஜ், publication office போய்டுறா....... அப்போ யாரு பார்த்துக்குற???????
மினிஸ்டரையே office-க்கு வரவச்சிருக்கிறா........... இதனால் பிரச்சனை வராதா??????
மைக்ரோ மினி புன்னகை?????
Micro mini skirt maadiri idhu oru micro mini punnagai. :)
Kelvigalukku badhil aduthadutha pathivugalil....
Thank you Sis....
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அருமை ஆதிமா ஆரம்பம் சுடசுட வாக்குவாதத்தில் தொடங்கி அடுத்து என்ன என்ற ஒரு எதிர்பார்ப்பு தரும் காட்சிகள் மங்கையர்க்கரசி போல எதிர்மறை ஒவ்வொரு பொண்ணுக்கும் இருக்கு ஆனா மாயா போல பெண்கள் அதை ஊக்கசக்தியா சதாகமாக மாற்றி முன்னேறி வருவது படிக்கும் நமக்கு ஒரு நிமிர்வு வருவதை தடுக்க முடியால☺இனி மேல் தான் மாயாக்கு அந்த கறுப்பு ஆடுகளோடு ஒரு போர்களாம் இருக்குனு புரியுது ??‍♀??interesting madam way to go ?????
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
அருமை ஆதிமா ஆரம்பம் சுடசுட வாக்குவாதத்தில் தொடங்கி அடுத்து என்ன என்ற ஒரு எதிர்பார்ப்பு தரும் காட்சிகள் மங்கையர்க்கரசி போல எதிர்மறை ஒவ்வொரு பொண்ணுக்கும் இருக்கு ஆனா மாயா போல பெண்கள் அதை ஊக்கசக்தியா சதாகமாக மாற்றி முன்னேறி வருவது படிக்கும் நமக்கு ஒரு நிமிர்வு வருவதை தடுக்க முடியால☺இனி மேல் தான் மாயாக்கு அந்த கறுப்பு ஆடுகளோடு ஒரு போர்களாம் இருக்குனு புரியுது ??‍♀??interesting madam way to go ?????
Thanks maha.....
 




umasundaram

மண்டலாதிபதி
Joined
Feb 17, 2018
Messages
303
Reaction score
1,342
Location
canada
பாரதி கண்ட புதுமை பெண் மாயா...நாயகி பெயர் மாயா வைத்ததற்கு ஏதேனும் கரணம் உண்டா ஆதி ?...... எனக்கு ஷிவாவை பிடிச்சு இருக்கு ..... என்ன எதுன்னு தெரியாமலே மனைவியை தாயிடம் கூட விட்டு கொடுக்காத கணவன் .....

அமைச்சர் நேரடியா வந்தது இடிக்குது .....மறைமுகமா தான் தாக்குதல் நடக்கும் ....இல்லை அவருக்கு பதவியில் இருப்பதால் வந்த அசட்டையா ..... Interesting அப்டேட்... Thanks Aadhi :)(y)
 




lakshmi2407

அமைச்சர்
Joined
Mar 26, 2018
Messages
3,214
Reaction score
15,304
Location
Tamil nadu
பாரதி கண்ட புதுமை பெண் மாயா...நாயகி பெயர் மாயா வைத்ததற்கு ஏதேனும் கரணம் உண்டா ஆதி ?...... எனக்கு ஷிவாவை பிடிச்சு இருக்கு ..... என்ன எதுன்னு தெரியாமலே மனைவியை தாயிடம் கூட விட்டு கொடுக்காத கணவன் .....

அமைச்சர் நேரடியா வந்தது இடிக்குது .....மறைமுகமா தான் தாக்குதல் நடக்கும் ....இல்லை அவருக்கு பதவியில் இருப்பதால் வந்த அசட்டையா ..... Interesting அப்டேட்... Thanks Aadhi :)(y)
அம்மும்மா,
ஷிவா பெயருக்கு பொருத்தமா சக்தி பேரு வைக்கணும் -ன்னு யோசிக்கும் போது, லோகமாயா-ன்னு பல்ப் எரிஞ்சது... ட்ரெண்டி-யா மாயா-ன்னு வச்சிட்டேன்... [ FYI மாயா=பார்வதி (aka உமா ;) )= ஷிவாஸ் wife ] .

இடிக்கிற விஷயம் அடுத்தடுத்த பதிவுகளில் தெளிவாகும்....

நன்றி அம்மும்மா.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top