• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode .தேடல் போட்டி- மோனிஷா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Gomathi

மண்டலாதிபதி
Joined
Jan 28, 2018
Messages
272
Reaction score
866
Location
Chennai
தேடல் - 2018
உண்மையான திறமைக்கான தேடல்
சிறந்த எழுத்துக்களுக்கான வேட்டையாடல்
தவறுகளை சாடல்
பல்வேறு சிந்தனையாளர்களின் கூடல்

இப்படியாக... சொல்லி கொண்டே போகலாம்.
இந்த தேடலில் பங்குபெறும் போது ஆரம்பித்தல ஜெயிக்கனும்ங்கிற எண்ணத்தோடு மட்டுமே பங்கு கொண்டேன். ஆனா நாட்கள் போக ஒவ்வொரூ எழுத்தாளர்களின் அணிவகுப்பை பார்த்து மிரண்டு போனேன். புதுமையான சிந்தனை. ஆழமான கருத்து. ஈர்ப்பான எழுத்து.அதுவும் பிரபல எழுத்தாளர்கள் பலர்.

நான் படிச்ச வரைக்கு கேள்வி பட்டவரைக்கும் சொல்றேன்.
மாயநதி சூழல் @Aruna Kathir ஆரம்பமே இம்பிரஸிவ். Narration சும்மா அப்படி ! முதல் அத்தியாயத்திலேயே கதை ஓட்டமெடுத்துச்சு.

ஒரு வார்த்தை சொல்லடா @******** இயற்கை விவசாயம் காதல் கலவையில சும்மா அடி தூள் பண்ணி இருந்தாங்க

@Madhumathi Bharath அவங்க Word usage writting style romacela பின்னியிருந்தாங்க.

@*********** உணர்வுபூர்வமான எழுத்தோடு கூடிய ஆழ்ந்த தமிழ் நடையும் வாணி விசாகனை மறக்கடிக்க முடியுமா

@Srija Venkatesh அகத்திய ரகசியம். முதல் இரு அத்தியாயங்கள் படிச்சி அவங்க எடூத்துக்கிட்ட கருத்த பார்த்து வியந்து நின்னேன்

. @Thendral கந்தர்வலோகா அவங்களோட இரண்டாம் கதைன்னு சொன்னா யாரும் நம்ப முடியாது.மிரட்டலானNaration, அல்லு உட்டிருச்சு.

@anisiva கதையொன்று ஆரம்பம். விழியன் எழுத்தாளுமை தெரிஞ்சிது அவங்க எழுத்தில்.

@akila kannan தாகம்
முதல் கதைதான் ஆனால் வெற்றிக்குண்டான தாகமும் துடிப்பும் ஆழமா அழுத்தமா இருந்தது அவங்க கதையில.லேட்டா ஆரம்பிச்சிஅத்தனை துரிதமா முடிச்சுதுக்காகவே பாராட்டனும்.

@Naemira கதைகளமும் அதை நடத்தி சென்ற விதமும் மெடிக்கல் ஆராய்ச்சிகளில் நடந்த குளறுபடி. ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதின்னு அப்பப்பா என்னமா உணர்ச்சி பூர்வமா வெடிச்சிருந்தாங்க

. @Arthy ravi விலகிடுவேனா இதயமே. திருமண உறவையும் காதலை பற்றி சொன்னதெல்லாம் அழகு.

@Devi நீங்கா கனலேன்னு நினைக்கிறேன் முற்றிலும் வித்தியாசமான Hero heroine, judge and lawyer, court வாதம்னு புது சிந்தனை தேடல்.

@Vathsala Raghavan அவங்களோட முகிலன் உணர்வுபூர்வமாய் எல்லார் மனதையும் கொள்ளை கொண்ட நாயகன். I too love rasna

@vanisha browny பத்தி நான் சொல்லிதான் தெரியனுமா என்ன? விதவிதமா மூத்தங்கள்ல விக்கித்து போக வைச்சவர்.

@sakthipriya Bro ஆண் எழுத்தாளரும் தேடி வந்த தேவதையில் பெண்மையை அழகாய் வடித்த விதம் இருக்குல்ல. Beautiful

@Andanoor sura apollo ஸ்டோரி த்ரிலர் அன் இன்டிரஸ்டிங்ன்னு கேள்விபட்டேன். அதோடு பல வெற்றிகளை தொட்ட அனுபவசாலி.
திறமையாளர்.

@Vijayalakshmi jagan பழகி பார்க்கலாம் @prana ஆனந்தமே கதையெல்லாம் ரொம்பவும் அழகான Unique Entertainer கதைகள்

@Madhi nila தேடும் ஞானம் Trailer la புதுமை. மிரட்டல். அறிவியல் கதைகளம் வெரி சேலஞ்சிங்.

@umadeepak அழகியின் காதல் தவம் . பயங்கரமான கதைகளம் முடிச்சிருந்தா அதுவும் ஸ்டிராங்கான காம்பிட்டீட்டிவ் ஸ்டோரியா இருந்திருக்கனும்.

@Aadhiraa ருத்ராங்கி முடிக்க முடியாத சூழ்நிலை. ஆனா வெற்றி சிகரத்தை நிச்சயம் தொட்டிருக்க வேண்டிய கதைகளம் அவையெல்லாம்.

@Anapurani இது இருள் அல்ல. சிறந்த த்ரிலர். எழுத்து நடையெல்லாம்அபாரம்.

@shanthinidoss @sandhiya sri sisters இளம் எழுத்தாளமை கொண்டவர்கள். வியப்பின் உச்சம்தான். உங்களின் பாதைகள் நீண்டது. ரொம்பவும் உயரமான இடத்திற்கு போவீங்க. உங்க டெடிகேஷனுக்காகவே.

எதை விட்டு எதை சொன்னன்னு தெரியல. யாரையாச்சும் சொல்லலன்னு கோச்சிக்காதீங்க. நான் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லபா. நாம எப்படி இந்த காம்ப்படீஷன்ல நிற்க போறோம்னு ஒரு ஆர்வ கோளாறில எல்லா கதைகளையும் ஆராய்ச்சி செஞ்ச அதிபுத்திசாலி. அவ்வளவேதான்!

அப்பதான் தோணுச்சு. இது பெரிய களம் இங்கே வெற்றி அத்தனை சுலபமில்ல. இத்தனை திறமைகளுடன் போட்டி போட நம்ம நிறைய உழைக்கனும்னு இரண்டு கதைக்குள்ள கமிட்டாகி முடிக்கவே ரொம்ப போராடினேன்

மற்றபடி இறுதியாய் தேடலில் பங்கு கொண்டதே எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்னு நான் நினைக்கும்படி திறமை எழுத்து கூட்டணியை பார்த்து பெருமிதப்பட்டு கொண்டேன் என்பதும் உண்மை.

ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்த வெற்றி உண்மையிலேயே அவங்க திறமை மற்றூம் சிந்தனையால் என்னை பயங்கொள்ள செய்த அத்தனை எழுத்தாளர்கள் மற்றும் ஊக்குவித்த வாசக தோழமைகளின் பங்களிப்பு!

இவற்றை எல்லாம் தாண்டி இந்த வாய்ப்பு கிடைக்க பெற்றது சஷி அக்காவால.

அவங்க இல்லன்னா நான் இல்ல. எங்கேயோ இருந்த என்னை தேடி இந்த தளத்துக்கு அழைச்சிட்டு வந்து உங்களை எல்லாம் அறிமுகபடுத்தினாங்க. எனக்கு கிடைச்ச குரு. எல்லாமுமே! அவங்க சப்போர்ட் பெரிசு. No words thnk u so much ka, love u always???

Last one thing
இத்தனை திறமையாளர்களின் படைப்புகளில் ஒருத்தரும் முதல் பரிசுக்கு தகுதியாக பெறவில்லை என்று கிரிட்டிக்ஸ் சொன்னது எனக்கும் நெருடல்.

தேடல் எல்லா ஜெனரும் எழுதளாங்கிற ஓபன் சேலஞ்ச். இதுல எந்தவித பெரிய நிபந்தனைகள் தகுதிகள் ஆரம்பத்தில சொல்லபடாத பட்சத்தில் எந்த தகுதி இல்லாமையால் முதல் பரிசு ரிஸர்வ் செய்யப்பட்டது.

இது கலந்து கொண்ட அத்தனை சக எழுத்தாளர்களின் திறமையையும் ஒரு சேர குறை கூறுவதாக இருப்பதில் எனக்கும் மிகுந்த வருத்தம். அதற்கான தெளிவான விளக்கத்தை யாமுமே எதிர்பார்க்கிறோம்.

At last எழுத்தாளனாய் அடையாளப்படுத்தி வெற்றி கொள்வது என்பது not just 100 or 200 m running race,

அது marathon!

நீண்ட நெடிய பயணம். பெரிய உயரிய அடையாளம். இந்த வெற்றி தோல்விகளை தாண்டி வாசகர்கள் மனசில நீங்கா இடத்தை பெற ரொம்ப தூரம் அயராம ஓட வேண்டியிருக்கும்.

நிச்சயம் முயற்சி திருவினையாக்கும். ஆதலால் தளராமல் நம் லட்சிய இலக்கை நோக்கி பயணிப்போமாக எழுத்தாள தோழமைகளே!

நமக்கு வாசகர்கள் நிச்சயம் உத்வேகம் தருவார்கள் என்ற நம்பிக்கையோடு!

Love u all my lovable darling readers As well as friends??????????
And
salute to all writers for ur great effort and excellent writings??????????????

Waiting for Next தேடல் 2019?

Cheers
மோனிஷா
super Moni sis..... best wishes to u
 
Nishirdha

அமைச்சர்
Joined
Feb 8, 2018
Messages
3,003
Reaction score
5,586
Location
Tamil Nadu
Superbbb:love::love::love: romba azhaga solliteenga:love::love::love: and ungaluku ennoda hearty congratulations sis:love::love::love:(y)(y)(y)(y)
 
N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore

நீங்கள் நின்றது சரியே.
அப்படியே வாக்கு புள்ளி விவரங்களையும் தெரிந்துகொள்ளலாமே
 
Manjula Saravanan

SM Exclusive
Joined
Jul 23, 2018
Messages
696
Reaction score
1,664
Location
TAMILNADU
Uthvaegam niraintha pathivu moni akka:love::love:(y)(y) congrats akka...:love::love:

Neenga kathagalai saga potiyalara aarainthathu nichayam healthy yana visiyam thaan ka...???athila naanga thaerinjukitathum nariya irukku ka....

Oru vaasagiya Ungal ovvoru padaipugalum thani sirappai kondathunu solven ka....ungal padaipugalukkaga epoluthum oru yaethirparppu erunthutae irukum....athai ungal yaeluthukal rendu madanga purthipannum ka.....?????

Neenga sonathu pola ' thedal 2019 ' vanthal sirappaga irukum akka...

And once again my hearty congrats moni ka....????
 
snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
மோனிஷா நீ மக்கள் மனங்களை வென்ற எழுத்தாளர் என்பதை விட நீ எங்கள் சக தோழிப்பா உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் அவள் இல்லை மிக அருமையான படைப்பு பரிசில் அது இரண்டாம் இடம் என்றாலும் எங்கள் மனங்களில் மூதல் இடம் அப்புறம் பரிசு குறித்து கருத்து எல்லா வாசகர் மனங்களிலும் உள்ளது சக்தி அக்கா நாவல் உன்னை கவர்ந்தது என்பதே எனக்கு எனக்கும் அக்காவுக்கும் கிடைத்த வெற்றி பரிசு சந்தோஷம் உன் வெற்றி அடுத்த தேடலிலும் தொடரட்டும் மீண்டும் என் வாழ்த்துக்கள்
 
narmadha85

நாட்டாமை
Joined
Mar 10, 2018
Messages
22
Reaction score
78
Location
Chn
உங்க கதைக்கு பரிசு கிடைத்ததற்கு வாழ்த்துக்கள் மோனி டியர்...எனக்கும் உங்களை போல் தேடல் முடிவுகள் ஏமாற்றமே..இவ்வளவு நாள் காத்து கிடந்ததற்கான பலன் இல்லையே என்று பெரும் வருத்தம் தான்..அவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை என்னால்...என் ஏமாற்றம் தான் பெரிதாக தெரிகிறது..?
 
RajaMangai

நாட்டாமை
Joined
Apr 27, 2018
Messages
80
Reaction score
157
Location
Theni
ஹாய் மோனி அக்கா,
தீண்டல் போட்டியின் முடிவை நான் இப்பொழுது தான் பார்த்தேன். நீங்கள் வெற்றி பெற்றமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் நான் அவள் இல்லை கதை நான் வசித்த கதைகளிலே என் மனதிற்கு மிகவும் நெருக்கமான கதை. அதில் வரும் ஒவ்வொரு மனிதர்களின் உணர்வுகளை மிகவும் அற்புதமான மொழி நடையில் எழுதி இருப்பீர்கள். ஒரு பெண் எவ்வளவு தைரியமாக தனக்கு வரும் துன்பங்களில் இருந்து வெளி வரவேண்டும் என்றும் ஒரு ஆண் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கதை சொல்லிய விதம் அருமை. அதே சமயம் பெண் என்பவள் அனைத்திற்கும் ஆணை சாராமல் , ஆண் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு பெண்ணுக்கு பக்க பலமாக இருந்து அவளின் உணர்வுகளை புரிந்து நடப்பதும் அவளின் முடிவுக்கு உடன் இருந்து உதவுவதும் என அருமையான கதைக்களம். இதே போன்று இன்னும் இன்னும் சிறப்பான கதைகளை நீங்கள் எழுதிட அன்புடன் வாழ்த்துகிறேன். (அன்புடன் மங்கையற்கரசி)
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top