நீங்க உங்களோட ஒவ்வொரு கதையிலயும் என்னை ரொம்ப பிரமிக்க வைக்கறீங்க எனக்கு உங்களோட கதை கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி தான் முதல்ல படிச்சேன் அதில ஷிவானி கேரக்டர் ரொம்ப பிடிக்கும் வெகுளியா குழந்தை தனமான அவளை ரொம்ப பிடிக்கும் அப்புறம் வாடிஎன் தமிழச்சி, நான் அவள் இல்லை ஹீரோயின்ஸ் ரெண்டு பேரும் என்னோட கனவு நாயகிகள் சொல்லலாம் நான் ஒரு பொண்ணுஎப்படி இருக்கணும் நினைச்சேனோ அப்படியே இருந்தாங்க I love him very much உங்களோட ஒவ்வொரு கதையிலயும் ஒரு தேடல் இருக்கும் I love that நீங்க இன்னும் நிறைய கதை எழுதி மேன்மேலும் சிறக்க என்னோட பணிவான வாழ்த்துகள் அக்கா all the best???????