• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Iru Dhruvangal - intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jenirajan

இணை அமைச்சர்
Joined
May 25, 2018
Messages
760
Reaction score
1,822
Location
Tamilnadu
Th
Hi friends,
இரு துருவங்கள்... என் முதல் முதல் கதை... ஆதலால் பெரிய எதிர்பார்ப்புகளோடு படிக்க வேண்டாம். குழந்தை முதலில் நடக்க கற்கும் போது எப்படி தட்டுதடுமாறி நடக்குமோ அப்படிதான் இந்த கதையின் எழுத்து நடை இருக்கும்.


இதுவும் என் கதைகளில் கொஞ்சம் வித்திசயாசமான கதைதான். கொஞ்சம் ரோமேன்டிக் த்ரில்லர்... கொஞ்சம்தான் ரோமேன்டிக்... ஏன்னா அதுக்கு மேலயும் எனக்கு எழுத வராது... அதுவும் அப்போ இந்த கதை எழுதும் என் முதல் முக்கிய கமெண்ட் கொடுத்த வாசகர்கள் அம்மாவும் தங்கைகளும்...

கொஞ்சமே கொஞ்சம் ரோமேன்ஸ் எழுதிறது கூட பெரும்பாடுதான். தங்கச்சி என்னை வைச்சி செஞ்சிருவா...

அதை தாண்டி நீங்கள் ரசிக்க ஓர் ஆழமான நட்பு ரசனையான காதல் மற்றும் துப்பறிதல் என்று நிறைய நிறைய இருக்கும்.

இந்த கதை ஓட்டம் விறுவிறுதான்.

முன்னோட்டமாய் ஒரு சில வார்த்தைகள் கதை குறித்து
*************
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்...


அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி
பூமி..


அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல..

மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...

இது அப்போ எழுதிய வரிகள்தாம்....

Happy reading makkas!!
Thank you so much ?
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,908
Reaction score
4,840
Location
Chennai
அருமை மோனி உங்கள் முதல் கதையை படிக்க ஆவலாக உள்ளோம்
 




Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
இருவரின் ஒப்புமை வரிகள் அருமை.....
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Ungal mudal kadhai ..Super ma..Periya writers oda mudal kadhai eppovum spl thaan..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top