Allivisalatchi
முதலமைச்சர்
cauliflower gravy na soup type kekuringala dear or side dishபுதுமையாக இருக்கு
Try பண்ணி விட்டு சொல்லுறேன்
Can u gv me recipe for chettinad style cauliflower gravy plz or even dry curry too
Thanks ??
cauliflower gravy na soup type kekuringala dear or side dishபுதுமையாக இருக்கு
Try பண்ணி விட்டு சொல்லுறேன்
Can u gv me recipe for chettinad style cauliflower gravy plz or even dry curry too
Thanks ??
Side dish as venjanam or for chappaticauliflower gravy na soup type kekuringala dear or side dish
ok dearSide dish as venjanam or for chappati
sooperb அல்லிவிசாலாட்சி டியர்View attachment 8060
தேவையான பொருட்கள்:-
பா. பருப்பு - 50 கிராம்
க. பருப்பு - 50 கிராம்
உ. பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் - 2
தேங்காய் - கால் மூடி ( துருவியது)
சீனி - 75 கிராம்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :-
பா. பருப்பு, க. பருப்பு, உ.பருப்பு மூன்றையும் சமஅளவு சேர்த்து 3/4 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் மிக்ஸியில் அதை முதலில் லேசாக அரைத்து அதனுடன் தேங்காய் மற்றும் சீனி, ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க கூடாது. அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி 2 டீஸ்பூன் கசகசா சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பக்கோடா மாதிரி பொரித்து எடுக்கவும்.
ஊஹூம் தெரியாதுப்பா,@banumathi jayaraman Banu ma intha dish ungalulku theriyuma
neenga niraya recipe padikalaya neenga recipe paaka matinganu ninachen banumaஊஹூம் தெரியாதுப்பா,
அல்லிவிசாலாட்சி டியர்
இப்போத்தான் இந்த ரெசிப்பி
கேள்விப்படுறேன்
பச்சரிசி மாவில் உருண்டை வெல்லம்
சேர்த்து அதிரசம், அப்பம், நெய்யப்பம்,
வெல்லச் சீடை and சுய்யம் இவைதான்
செய்வோம்
இந்த கசோத்து புதுசா இருக்குப்பா
naan intha month konjam recipe potenl banuma veg and non vegஊஹூம் தெரியாதுப்பா,
அல்லிவிசாலாட்சி டியர்
இப்போத்தான் இந்த ரெசிப்பி
கேள்விப்படுறேன்
பச்சரிசி மாவில் உருண்டை வெல்லம்
சேர்த்து அதிரசம், அப்பம், நெய்யப்பம்,
வெல்லச் சீடை and சுய்யம் இவைதான்
செய்வோம்
இந்த கசோத்து புதுசா இருக்குப்பா
easy ana dish than darly try panni paarungaபேரே வித்யாசம் டா நைஸ் darly??