@Kaniskavarna டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,
கனிஸ்காவர்ணா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து
நலன்களுடனும் வளமுடனும் எல்லா
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
கனிஸ்காவர்ணா @ வெண்பா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக
அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு என்னோட
இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்
எப்பொழுதும் அருள் செய்வார்,
வெண்பா செல்லம்