Thank you soo much prema kaa.. really happy..அருமையான கரு.. அருமையான சொல்லாடல்.. அருமையான நடை.. அருமையான கதாபாத்திரங்கள்... ??
மொத்தத்தில் அருமையான கதை பட்டு குட்டி... சொன்ன விதம் அருமையோ அருமை.. இன்னும் நிறைய நிறைய கதைகளை எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் ??