• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode மாடிவீட்டு தமிழரசி.... எபி - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
கிராமத்து ச டங்கு நேர்ல பார்த்த மாதிரி இருந்துச்சு.. அப்பன் கை பட்டாலே வெட்டி போடுவான் போல... இங்கே பொண்ணு மறைஞ்சு நின்ணு பார்த்தே கனா கானுது... தமிழு நீ பாசமா பார்த்தா அவ ஆசையா பாக்குறா... Next ud seekiram kudunga authorji
நன்றிக்கா... மறைஞ்சு நின்னு பாக்குறதிலையும் ஒரு கிக் இருக்குல்ல ?? நாளை தரேன். இல்லன்னா இன்னைக்கு தாரேன் ?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Tamil sadanga romba supera mudinchuruchu...aanlaum Tamilku deariyam tha ipdi publica Azahah sight adikkaralea.
Alagu antha olai kudisai romba supera same rasanya ammaniku entha thondaravu vra koodathunu kattirkan...
Azhagu unnoda eathartha seyal Tamil unmela vekkara asaigal athigam aguthu....
நன்றி பிரியாக்கா.... எதார்தனமான செயல் தான் ரசிக்கவும், பிடிக்கவும் செய்யும். தமிழுக்கு அது அதிகமே பிடிக்குது ?
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Enga oorula aarusi kudupanga jeeni pathil
ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு மாதிரி... இங்கையும் பக்கத்தூர்ல அரிசி தான் குடுப்பாங்க... கல்யாண கார்ட் அடிக்கச்சையே அரிசி கொண்டு வரவும்னு போட்டு தான் அடிப்பாங்க ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top