• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அந்த மாலை பொழுதில் - 11 , 12, 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
முத்து 3, ரகு கோபமா பேசியதை கேட்டு கல்யாணம் வேண்டாம் என்று சொன்னவர், ஏன் என்னை கல்யாணம் கட்டிக்கணும் என்று அபி கோபமாக கேட்டு, நான் இப்பவே எங்க வீட்டுக்கு கிளம்புகிறேன், நல்லதுக்கு காலம்மில்ல, நீங்கள் மிரட்டினால் நான் ஏன் கேட்கணும், உங்க அக்காவை அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழனும், ரகு அவள் கோபத்தில் சுதாரித்து, நான் ஏதோ கோபத்தில் பேசினால் என்று அவளை சமாதான படுத்தும் விதத்தில் பேசுவதும், அதற்கு அபி உங்களுக்கு என்னை பிடிக்காது என்று சொல்வதும், ரகு நான் அப்படி சொல்ல என்று சொல்வதும், அது நேற்று, இது இன்று உன்னை பிடிக்கும் என்று சொல்லும் விதம் அருமை ???, எங்க வீட்டுசுவர் பேசாது என்று ரகு கிண்டல் பண்ணுவதும், அபி அதற்கு எங்க வீட்டில் சுவர், கதவு, ஜன்னல் எல்லாம் பேசும், உங்கள் வீட்டில் மனுஷங்க கூட பேச மாட்டாங்க அப்பிடி பேசினாலும் இடக் கா பேசுவாக என்று சொல்லும் விதம் அருமை, இந்திரா பற்றி வாத்தியாரமாவிற்கு தெரிந்தால் என்று நினைபதும், காலையிலே அவள் ரகு முன் நிற்பதும், அவன் இன்னும் பிரசன்னா முடியவில்லை, இவள் ஏன் இங்கு வந்திருக்கா என்று மனதில் ஐயய்யோ என்று அவளை யோசனையாக,பார்த்தான் என்றால், அபி காலையில இவ்வளவு மேக்கப் போட்டு இருக்காங்களே, இது யாரு என்று பார்க்கிறாள், இன்று மூன்று முத்தனா பதிவுகளுடன், அந்த மலை பொழுது நிறைவுற்றது அருமை ????????????
Thank you so much Akka.... Wrote 3 episodes and was waiting for the comments.... thank you. thank you so much akka for the big comments.....
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
முத்து 2, ரகுவின் தன் தாய்க்கு பதில் கூரிய விதத்தில், பசுபதி அம்முக்குட்டிக்கு ஏற்றவன் என்று நினைப்பது அவன் அபி மேல் வைத்த பாசத்தை காட்டுகிறது, ரகு கூறுவதை ஆச்சிரியமாக பார்த்த அபி இவனுக்கு உண்மை தெரியுமா? எல்லாம் என்ற கேள்வி குறியோடு அவள் மனதில் அவன் நல்லவன் என்ற கேள்வி குறியோடு?, ரகு வீட்டிற்கு வந்த பின் கவினிடம் அபி நடப்புக்கரம் நீட்டுவதும் அதற்கு அவன் முறைப்பதும், உன் மாமாவிற்கு என்னை பிடிக்கும் என்ற சொல்லி பிரின்ட் ஆகுவதும், உணவுனும் நேரத்தில், உணவே பிரதானம் என்று மற்றவர்களை போல், அபி குடுபம் எவ்வழியோ, நானும் அவ்வழி என்று முடிவு எடுத்தாலும் கவின் நினைத்து அவள் மன சஞ்சலப்படுகிறது, ரகுவிடம் அபி நான் வேலைக்கு செல் வேண்டும் என்பதை அவன் சம்மதம் தந்தால் அனுமதியாகவும், தரவில்லை என்றால் செய்தியாக சொல்லும் விதம் அருமை ???, கவின் சரியில்லை உங்க அக்கா என்று அபி கூறுவதை அரக்குறையாக கேட்டு கோப பட்டு அபியிடம் இதுக்கு தான் கல்யாண வேண்டாம் என்றும், நீ அவங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்த இரு இல்லை இப்பயே இங்கிருந்து கிளம்பி போய்கிட்டே இரு என்று அவன் காட்டமாக கூறுவதை கேட்ட அபி மனம் அவன் நட்பு என்ற பிணைப்பு அவள் மனதில் அறுந்து விட்டது ??????
Thank you Akka
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

ட்விஸ்ட் ராணியின்...

❤❤❤❤❤❤❤❤❤❤அந்த மாலை பொழுதில்...716219968b2209c29bd7c4d8e4c0d425.jpg

?நிஜமாவே மூன்று லட்டுகள் தான்...

?வாத்தியாரம்மா சூப்பர்...

?வாத்தியாரம்மா வின் ஒவ்வாரு செயலும் ரசனைக்குரியதாய் இருக்கு...

?மீசைக்காரரின் காதலை மிஞ்சும் கரிசனம் அழகு...

?அப்பாவி சிஷ்யப்பிள்ளை பண்ற வேலையை பார்த்தீங்களா..?:D:D73b57340a6548a0d2152606141be31c4.jpg

?பசுபதியின் அம்மா வெடுக்கென்று பேசினாலும் பாசமா தானே இருக்காங்க...??

?கவினை ஃபிரண்ட் ஆக்கிட்டீங்களே வாத்தியாரம்மா...?????

?ரேவதி :oops::oops::eek: dangerous...

?அப்பாவி சிஷ்யப் பிள்ளை...?மேக்கப் ராணிக்கிட்ட மாட்டிக்கிச்சு...????????????????
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

ட்விஸ்ட் ராணியின்...

❤❤❤❤❤❤❤❤❤❤அந்த மாலை பொழுதில்...View attachment 24151

?நிஜமாவே மூன்று லட்டுகள் தான்...

?வாத்தியாரம்மா சூப்பர்...

?வாத்தியாரம்மா வின் ஒவ்வாரு செயலும் ரசனைக்குரியதாய் இருக்கு...

?மீசைக்காரரின் காதலை மிஞ்சும் கரிசனம் அழகு...

?அப்பாவி சிஷ்யப்பிள்ளை பண்ற வேலையை பார்த்தீங்களா..?:D:DView attachment 24152

?பசுபதியின் அம்மா வெடுக்கென்று பேசினாலும் பாசமா தானே இருக்காங்க...??

?கவினை ஃபிரண்ட் ஆக்கிட்டீங்களே வாத்தியாரம்மா...?????

?ரேவதி :oops::oops::eek: dangerous...

?அப்பாவி சிஷ்யப் பிள்ளை...?மேக்கப் ராணிக்கிட்ட மாட்டிக்கிச்சு...????????????????

Ha... Ha... Semmaa thank you so much
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
Super ....
Sweet surprise ka...
Triple damakka...
Inbame unthan per vallal oo...

Just miss pasupathy amma thapichinga...
Aththan happy ammu kutty um happy...

Ada loosu payale ava yanna solranu kuda kekkala unga vettoku kelambu amm...
Ponga ragu...
Vathiyaramma ta perambu adi confirm...

Indira vum abima ta adi vangama poga matta polaye...

ha...ha... Thank you... haritha...
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,305
Location
Earth
மூன்று எபியும் மூன்று விதமான இருக்கு பேபி:love:. காலையில் மேகப்போட வந்த இந்திரா என்ன பண்ண போறாா:unsure:. ரகு காலையில் ஜாகிங் போன மாதிரி தான்:p:p
:D:D:D:D:D correct pona maathiri...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top