• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆலோசனை தாருங்கள் சினேகாஸ்ரீ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
என் நாவல் என் காதல் கண்மணியே படித்து வரும் வாசகர்களுக்கு வணக்கம் நீங்கள் தரும் ஆதரவுக்கு நன்றி

கதை எப்படி செல்கிறது மக்களே எனக்கு ஓரு சின்ன குழப்பம். உங்கள் கருத்து தேவை. கதை முடிவை நோக்கி செல்கிறது அதை எப்படி முடிக்க விரும்புகிறீர்கள் இதுவரை கொண்டு சென்ற மாதிரி வில்லன் இல்லாமல் முடித்து விடவா இல்லை வில்லன் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகிறிர்கள் எதுவாயினும் சொல்லுங்கள் பெரும்பான்மை முடிவை ஏற்கிறேன் உங்கள் ஆலோசனை கதையை தொடர்ந்து எழுத வசதியாக இருக்கும்
 




Last edited:

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
எல்லா கதைகளிலும் வில்லன் அவசியம் இல்லை நேர்மறை எண்ணங்களுடன் கதையை நகர்த்தலாம்
சரி சித்ராம்மா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வேற தனியால்லாம் ஒரு
வில்லன் வேண்டாம், பிரதர்
கண்ணாத்தாள் ரொம்பவே
பாவம்
தாங்கமாட்டாள், பிரதர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top