• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆழி சூழ் நித்திலமே 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
??????????...
ஐயோ என்ன இப்படி ஆயிடுச்சி...

நித்திலா குடும்பத்தை நினைத்தால் மூச்சு விடவே கஷ்டமா இருக்கு...

பாரி... நித்திலா... இணைந்தால் இந்த எண்ணம் போகுமா..?

இந்த கஷ்டத்தில் இருந்து எப்படி மீளப்போறாங்க...?

பாரி... நித்திலா அப்பா என்ற பிறகாவது யோசித்திருக்கலாம்...?
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
எல்லாம் அந்த செல்வி புள்ள பொய்னால
நித்திலாவ இவன பாத்தா என்ன
நினைப்பாளோ
பாரி நிலைமை இன்ஸ்பெக்டர் கையில என்னாகுமோ
வெற்றி அதிரடியாக
ஏதும் செய்யக்கூடாது
கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி டியர்
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
??????????...
ஐயோ என்ன இப்படி ஆயிடுச்சி...

நித்திலா குடும்பத்தை நினைத்தால் மூச்சு விடவே கஷ்டமா இருக்கு...

பாரி... நித்திலா... இணைந்தால் இந்த எண்ணம் போகுமா..?

இந்த கஷ்டத்தில் இருந்து எப்படி மீளப்போறாங்க...?

பாரி... நித்திலா அப்பா என்ற பிறகாவது யோசித்திருக்கலாம்...?
இது பாரியின் இயல்பு சுகா... எடுத்தேன் கவிழ்த்தேன்னு வேலை செய்யறது... பார்க்கலாம் இனி என்ன ஆகும்னு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top