• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இதயம் நனைகிறதே - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
அருமையான பதிவு அகிலா????.ஹாஹா எலியை பார்த்து தான் பயந்தாளா,பிக் டெயில்,,
பல்க் பாடின்னு சொன்னது எலியா????.

பாருடா இந்த ஊரு எலி தேங்காய் சாப்பிடாதாம்,பீனட் பட்டர் தான் சாப்பிடுமாம்????.எப்பப்பாரு
எலி எலின்னு பேசறவங்க கிட்ட தான் எலி வரும்???.அஜய்,தியாவ வம்பிழுப்பதை விட மாட்டேங்கறான்???.

இதயா,அஜய்க்காக தான் விஷ்வா வீட்ல வச்சிருக்கா,உனக்கும் பயமா இருக்கா,உன்னையும் தூக்கனுமான்னு வாயவிடறான்???.காதலை நிரூபிக்கட்டுமான்னு சொல்லிட்டு என்ன செஞ்சான், கன்னத்திலே அடிக்கறது போல????.
 
Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அந்த உனக்கெல்லாம் பொங்கி போட தானே வைஃப்? டைலாக் நான் யூகிச்சிட்டேன்?...
விஷ்வா crossing his limits....idhaya could have been more strong...அப்படி இல்லனா ஏதாவதோரு முடிவுல நிக்கணும்...தியா??டாய்ஸ் கு பாதுகாப்பா......அஜய் தியா?...அருமையான பதிவு... உடல்நிலையைப் பாருங்கள் அக்கா... முடியும்போது பதிவு தாருங்கள்...☺?
 
Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமை, தியா எலியை பாத்து பயப்படறதும், அஜய் இதற்கு தானாஇந்த ஆர்பாட்டம் என்று அசால்ட்டாக அவன் அவன் வேலையை பார்ப்பது எதார்த்தம் அருமை, மறுபடியும் விஷ்வா ♥இதயா நீயா நானா போட்டி போடுறாங்க, விஷ்வா காதல் இருக்கு என்று சொல்வதும், இதயா காதல் இல்லை என்று சொல்வதும் இருவர் வாக்குவாதம் விஷ்வா எக்குத்தப்பா நடந்து கொண்டானா, அதனால் இதயா செமத்தியா கையாள பேசிட்டாலோ, இவர்கள் எலியும், புனையுமா சண்டை போடுறாங்க, மகளுக்கு எலியை கண்டால் பயம்???♥♥♥???
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top