• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இயற்கைக்காட்சி watercolor painting 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
இருமருங்கும் மரம்நிறைந்த அடர்காட் டூடே
ஒருபாதை நீள்கிறதே செல்வார் யாரோ?
கருத்தினிலே நிறைகின்ற கண்ணை ஈர்க்கும்
அருமையுடை நீர்வண்ண அழகோ வியமே!

சீதையொடும் தம்பியொடும் அண்ணல் சென்ற
பாதையிதோ? பாண்டவர்கள் உருவை மூடி
வேதனையோ(டு) ஏகியதோர் பாதை தானோ?
யாதெனநீர் உரைப்பீரே, அழகோ வியமே!


அழகான ஓவியம்... :):):):love::love:(y)(y)
Ooohhh....kelviyai kavi vadivileye kettu vitteergala.
Arumai ungal kaviyum...bro....????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top