• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரட்டைக்கிளவி காதல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
பளபள என மின்னும்
விளக்கொளியில்

தகதக என ஜொலிக்கும்
திருவிழாவில்

திபுதிபு என மக்கள்
கூட்டத்தில்

கமகம என மணக்கும்
பூக்கடையருகில்

மசமச என நின்றிருந்த
கடைக்காரனிடம்

நைநை என அடம்பிடித்து
வாங்கிய

பலூனின் நூலைப் பிடித்திருக்கும்

சிறுசிறு குழந்தையின்
துறுதுறு மகிழ்ச்சியாய்
நீயென் காதலை
பிடித்து வைத்திருக்கிறாய்!

குளுகுளு என வீசும்
காற்றில்
படபட என பறக்கும்
பலூனாய்
குபுகுபு எனக் கொட்டும் - நின்
காதலில்
தடதட என பறக்கும்
என்னிதயம்!!

ஆதலால்
சவசவ என முகம்
சிவந்தேன்!!!
 




Last edited:

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
பளபள என மின்னும்
விளக்கொளியில்

தகதக என ஜொலிக்கும்
திருவிழாவில்

திபுதிபு என மக்கள்
கூட்டத்தில்

கமகம என மணக்கும்
பூக்கடையருகில்

மசமச என நின்றிருந்த
கடைக்காரனிடம்

நைநை என அடம்பிடித்து
வாங்கிய

பலூனின் நூலைப் பிடித்திருக்கும்

சிறுசிறு குழந்தையின்
துறுதுறு மகிழ்ச்சியாய்
நீயென் காதலை
பிடித்து வைத்திருக்கிறாய்!

குளுகுளு என வீசும்
காற்றில்
படபட என பறக்கும்
பலூனாய்
குபுகுபு எனக் கொட்டும் - நின்
காதலில்
தடதட என பறக்கும்
என்னிதயம்!!

ஆதலால்
சவசவ என முகம்
சிவந்தேன்!!!
Dear, தலைப்பு கிளவி என்று இருக்கணுமோ..... @Kathambari...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
கலகலவென கவிதை
குளுகுளு வென தூறலாய்
மிக மிக அருமை பரி டியர் ??
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Dear, தலைப்பு கிளவி என்று இருக்கணுமோ..... @Kathambari...
கரெக்ட் பண்ணிட்டேன் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top