• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இரவு, நிலவு..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
உங்களுக்கு தான் dear...??.
நேற்று உங்களை எதிர் பார்த்தேன்.. நாகுழற்றுப்பா முயற்சி செய்தேன்... கேட்டு சொல்லுங்க..
மங்கள்ஸ் மீ பாவமில்லை யா? ஒன்றுகூட கிடையாதா???????
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
மங்கள்ஸ் மீ பாவமில்லை யா? ஒன்றுகூட கிடையாதா???????
ஒரு ரகசியம் சொல்றேன்... ரெண்டும் உங்களுக்கு தான்.. ??சிரிங்க பாப்போம்..
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
எழுத்தில் என் முதல் முயற்சி.. (படிக்கறவங்கள பகவான் தான் காப்பாத்தணும் )

ஒரு நாள் இரவு.
நிலா ஒளிர, (சுமார் ஒன்பது மணி )
ஊரடங்கும் சமயம்...
மனசெல்லாம் படபடக்க...
மூளை சட்டென வேலை நிறுத்தம் செய்ய... நடந்தது என்னவென்றால்...

மணி எட்டு... ஷோபனா வாசலில் ஒரு முறை பார்த்து விட்டு வந்து கணினியில் ஆழ்ந்திருந்த பாஸ்கரிடம் இன்னும் ஸ்ருதி வரலையே என்றாள் கவலையுடன்..
இன்னும் நிகழ்ச்சி முடிய பத்து நிமிஷம் இருக்கு.. வந்திடுவா.. என்றான்
எனக்கு மனசுக்குள் ஏதோ பதட்டமா இருக்கு.. இந்நேரம் வந்திருக்கணுமே... நீங்க கொஞ்சம் பார்த்து கூட்டிட்டு வந்துடுங்க என்றாள்.
பாஸ்கர் அலைபேசியில் ஷோபனாவை அழைத்து இங்கேர்ந்து கிளம்பிட்டா, வீட்டுக்கு வந்துட்டாளா என்றான். குரலே காற்றாக இன்னும் இல்லையே என்றாள்.நானும் வரேன்
தோழி பிறந்தநாள் விழா இருக்கு, போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தா. அங்க தான் போயிருப்பா என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு கிளம்பினாள்.
இருவரும் சேர்ந்து தோழியின் வீட்டுக்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.. மணி ஒன்பதுக்கு மேல்... `இப்போ தான் இடிச்சிட்டு போயிருக்கான் ரத்தம் கூட காயல ´
கூட்டத்தில் ஒரு குரல் தனியே ஒலித்தது.. மனசெல்லாம் படபடக்க....
என்னாச்சு கேளுங்க என்றாள் கண்ணீர் குரலில்..
பாஸ்கரிடம் ஒருவர் சின்ன குழந்தை சார், இப்போ தான் g.h க்கு எடுத்துட்டு போனாங்க... சீக்கரம் போங்க என்றார்.. மூளை சட்டென வேலை நிறுத்தம் செய்ய..
கால்கள் தள்ளாட.. ஆட்டோவில் ஏறினான். gh ஐ நோக்கி சென்றது வண்டி.. அங்கு விசாரித்து சென்றால்
இப்போ தான் கூட்டிட்டு போனாங்க...
குழந்தையோட அவங்க தாத்தா வந்திருந்தாங்க... பாவம்.. சீக்கிரம் சரியாயிடும் கவலைப்படாதீங்க என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.. குழந்தைக்கு என்ன என்று கேட்பதற்குள் தொண்டை வறண்டு விட்டது பெற்றோர்க்கு...' அப்பா '
எதிரில் இரண்டு கைகளில் இரண்டு icecream களுடன் முகத்தில் சிரிப்புடனும் தாத்தாவின் தோளில் ஒய்யாரமாக சாய்ந்திருந்தாள் ஸ்ருதி..
இரவும் நிலவும் குளிர்ந்த தென்றல் வீசி சென்றது பெற்றோர் மனதில்...

500வார்த்தைகள் இருக்கா, போட்டிக்கு தேர்வு ஆகுமா தெரியல.. ஆர்வத்துல எழுதி இருக்கேன்.. பிழை பொறுத்தருள்க.. @Thendral dear.
ஆஹா அருமை மங்களா டியர் ???ஐஸ்கிரீம் தொண்டைக்கு போன பீலிங் தாத்தா குழந்தையோடு என்ற வரி படிச்சதும் நிம்மதிமூச்சு விட்டேன் எனக்கே ஒரு நொடி பதட்டம் வர வைச்சுட்டீங்க சப்பாஸ் nice ma?
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
ஆஹா அருமை மங்களா டியர் ???ஐஸ்கிரீம் தொண்டைக்கு போன பீலிங் தாத்தா குழந்தையோடு என்ற வரி படிச்சதும் நிம்மதிமூச்சு விட்டேன் எனக்கே ஒரு நொடி பதட்டம் வர வைச்சுட்டீங்க சப்பாஸ் nice ma?
??.மகிழ்ச்சி டியர்... நன்றி.. ??
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
ஆஹா அருமை மங்களா டியர் ???ஐஸ்கிரீம் தொண்டைக்கு போன பீலிங் தாத்தா குழந்தையோடு என்ற வரி படிச்சதும் நிம்மதிமூச்சு விட்டேன் எனக்கே ஒரு நொடி பதட்டம் வர வைச்சுட்டீங்க சப்பாஸ் nice ma?
Hi darly....epdi irukkeenga....??? Yenaam site pakkam kaanomaam????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top