Suvitha
அமைச்சர்
மக்கள் கடவுளுக்கு அடுத்தபடியாக நம்பும் டாக்டர்ஸ்ஸூம் எல்லா ஆசாபாசங்களும் உள்ள சாதாரண மனுஷங்க தான்னு அழகா சொல்லிட்ட ஸீனா...
அக்காவின் கல்யாணத்திற்கு மாதவியின் இளவல் முறுக்க...
அங்கோ என்னவோ பண்ணிக்கோங்க என்று மேலோட்டமா பொண்ணு தலையாட்டி இருக்கிறா...
பார்ப்போம் ...அடுத்து என்ன நடக்கிறது என்று...

Last edited: