• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரைக் கேட்காதே ஓவியமே 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

MSharmila Velmurugan

நாட்டாமை
Joined
May 15, 2018
Messages
49
Reaction score
145
Location
Dindigul
ok, செழியன் அவங்க அப்பா கிட்ட வருத்தமா இருக்கலாம், but கோவபடல, அதுவா சரி ஆகிடும் இருந்து இருக்கலாம். முதல்ல ஒரு விஷயம் செழியன் கதாபாத்திரத்த நான் hero என்பதை விட காதல் வந்தால் ஒரு ஆண்மகன் எப்படி நடந்து கொள்வான் என்பதை தான் பார்க்கிறேன் அதுவும் தீராத காதல், கொஞ்சம் கண்ணை மறைக்கத்தான் செய்யும்.(நான் நிஜத்தில் ஒரு நபரை அப்படி பார்த்து கொண்டு இருக்கிறேன். அதுவும் அந்த நபர் நேர்மை அதிகம் எதிர்பார்ப்பார், மனைவி விஷயத்தில் மட்டும் கொஞ்சம் வீக்) அதனால் செழியன் துள்ளல் எனக்கு பெரிதாக தோன்றவில்லை. அப்புறம் அர்ச்சனா, செழியன் அண்ணனாக இருந்து எதுவும் கண்டு கொள்ளவில்லை என்று ஒரு ஆதங்கம், கதையின் ஆரம்பத்தில் இருந்தே அவரவர் கதாபாத்திரம் அப்படியே எழுதப்பட்டுள்ளது. எங்கும் ஒரு ஹீரோஸியமோ, வில்லத்தனமோ அதிகம் இல்லை. So, செழியன் தட்டி கேட்கலாமே, திருத்தலாமே, என்பதெல்லாம் கதையின் எதார்த்தத்தை குறைத்து விடமோ என்பது என்னுடைய கருத்து. ஆனால் முதலில் கூறியது போல் தனி குடித்தனம் என்பது எனக்கு புரியவில்லை, தங்கை இல்லாமல், தம்பியாக இருந்தால் இது ok என்று தோன்றியிருக்கும். அப்புறம் அருண் சொல்லி திருத்த முடியவில்லை என்றால் விட்டு கொடுத்து போய் தான் ஆக வேண்டும் அங்கு அன்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில். கதையின் முடிவு எப்படி கொண்டு செல்ல போகிறார்கள் என்பதுதான் இப்ப இருக்கும் குழப்பமே. ஏனென்றால் மாதவியை தவிர அனைவரும் முறுக்கி கொண்டு இருக்கிறார்கள். நான் கவனித்த கருத்து சொல்லியுள்ளேன். தவறு இருந்தால் கண்டுகாதிங்கப்பா.
 
Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
கண்டிப்பாக ஒரு பெற்றோருக்கு தனது பிள்ளைகளின் வாழ்க்கைப் பற்றிய கனவு இல்லாதிருக்காது. அதனால் தான் தன் கோபக்கார மகனுக்கு பொறுமையான மாதவியை மணம் முடிக்க ஆசைப்படுகிறார் செழியனின் அம்மா. இதற்கு தன் கணவனின் அனுமதியையும் கூட அப்படி இப்படி என்று வாங்கத்தான் செய்கிறார் செழியனின் அம்மா. இடையில் வந்து தனது சகோதரியின் மகள் போட்ட ஆட்டத்தில் கருணாகரனின் மனதிலும் சிறு சலனம். இந்த இடத்தில் தன் மகனின் விருப்பம் தான் பெரிது என்று எண்ணாமல் தன் மகனைத் திருமணம் செய்ய தன் சகோதரி மகளுக்கு தான் முதல் தகுதி இருக்கிறது என்று கருணாகரன் நினைப்பது தவறில்லையா?
அதேபோல் திருமணம் முடிந்து அத்தனை நாட்களாகியும் மருமகளிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரே வீட்டில் வசிப்பதென்பது அவளை ஒதுக்கி வைத்ததற்கு சமம் தானே. அதுவும் இல்லாமல் எல்லாரும் இருக்கும் போது அர்ச்சனா மாதவியை தூக்கி எறிந்து பேசும் போது பெற்றவராய் தன் மகளை சிறு அதட்டல் கூட போடவில்லையே. இதே இது செழியன் சொன்ன மாதிரி அவர்கள் ஸ்டேடஸ் ல் உள்ள ஒரு பொண்ணு மருமகளாக வந்திருந்தால் இவர்கள் இப்படி நடந்து விட முடியுமா இல்லை அந்த பெண் தான் இவர்கள் இப்படி எல்லாம் நடந்து விட விட்டுவிடுவாளா?
இதை எல்லாம் யோசித்து தான் தன்னை நம்பி வந்த தன் காதல் மனையாளின் கௌரவம் காக்க வேறு வீட்டுக்கு போக வேண்டும் என்று செழியன் நினைத்திருக்கலாம். அதுவும் ரொம்ப தூரத்தில் எல்லாம் இல்லையே. கூப்பிடு தூரத்தில் தானே. தன் மனைவியின் கௌரவமும் காக்க படவேண்டும் அதேநேரம் தன் பெற்றோரை விட்டு தூரமாகவும் போய்விடக் கூடாது என்ற செழியனின் ஏற்பாடு என்னைப் பொருத்தவரை பாராட்டப்படக்கூடியதே...

அதேபோல் ஹைக்கிளாஸ் சொசைட்டியில் பிறந்து வளர்ந்த செழியனுக்கு தன் ‘தங்கை’ அணியும் உடைகளில் எந்த வேறுபாடும் தெரியவில்லை கண்டிப்பதற்கு. அதேபோல் அவளும் பெரிய அளவில் உடை விஷயத்தில் கோடு தாண்டவில்லையே. இன்றைய காலகட்டத்தில் நவீன யுவதிகள் போடும் உடைகளே அவளதும். ஆனால் ஒரு சராசரி வசதிகள் உடைய குடும்பத்து பையனான அருணின் கண்களுக்கு அர்ச்சனாவின் ஆடைகள் ஹைடெக் ஆகவே தெரிவதிலும் வியப்பேதுமில்லை. அதில் அப்போது கொஞ்சம் காதலன் பார்வையும் தன்னையறியாமல் கலந்து கொண்டதோ என்னவோ? அதனாலேயே அருண் அவளை உடை விஷயத்தில் சாடுகிறான் என்பது எனது யூகம். விஷயம் இப்படி இருக்கையில் டாக்டருக்கு தங்கையின் மீது பாசம் இல்லை என்பதுவும் தவறுதானே. பாசம் இல்லாமலா அர்ச்சனாவிற்கு ஒரு பிரச்சினை என்ற உடன் கல்லூரிக்கு சென்றான்?பாசமில்லாமலா தான் அயல்நாடு செல்லும் போதும் அந்த சீனியர்ஸ் ஆல் தனது தங்கைக்கு பிரச்சினை எதுவும் வந்து விடாது பார்த்துக்கோ என்று தனது தங்கையை காபந்து செய்து விட்டு சென்றான்.
 
Dharshini

மண்டலாதிபதி
Joined
Sep 25, 2019
Messages
440
Reaction score
889

✋✋✋✋✋✋✋
 
நீங்கள் சொல்லியுள்ள காரணம் அனைத்தும் நான் யோசிச்சதுதான். ஒன்று எழுத தெரியவில்லை, மற்றொன்று நேரம் இல்லை.
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
நீங்கள் சொல்லியுள்ள காரணம் அனைத்தும் நான் யோசிச்சதுதான். ஒன்று எழுத தெரியவில்லை, மற்றொன்று நேரம் இல்லை.
???
 
Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Superb ud. Arun yaar kitta eppadi pesanumnu sariya pesaraan. Indha Archana innum Madhaviya thappu kannottathula paarkaradha niruthalai. Innum 5 yearsnu Arunoda kanakkukku aval sari pattu varuvaalaa?
 
Prs

புதிய முகம்
Joined
Feb 26, 2020
Messages
10
Reaction score
25
Location
Chennai
அழகியோட இந்த கதை அருமை. இங்கே கமெண்ட் போடுறதுக்காகவே ரெஜிஸ்டர் பண்ணினேன். இந்த கதையில் எல்லா நேரத்திலும் சரியா நடந்துக்கிற கேரக்டர் அருண் தான். அர்ச்சனாவோ, செழியனோ சரியா வளர்க்கப்படாத பிள்ளைகளோன்னுதான் யோசிக்க வைக்கிறாங்க.

தனக்கிருக்கும் அதீதமான காதல், தன் தங்கைக்கும் இருக்கும்னு செழியன் சரியா புரிஞ்சுட்டதா தெரியல. தெரிந்திருந்தால், செழியன் முதல்ல பேசி இருக்க வேண்டியது அர்ச்சனாக்கிட்டதான். அர்ச்சனா பேசிய விதம் தப்பா இருக்கலாம். ஆனால், அதை அர்ச்சனாக்கிட்டே எடுத்து சொல்வதற்கு முன்னால், அருண்கிட்டே போய் பேசினது தப்பில்லையா? செழியன் மாதவியை லவ் பண்றான்ன உடனே அருண்கிட்டே ஸாரி கேட்டதும், அந்த கல்யாணம் நடக்கறதுக்கு முடிஞ்ச அளவு கோவாப்பரேட் பண்ணதும் அர்ச்சனாதான் இல்லையா?

அப்போ செழியன் இன்னும் தானும் தன் காதலு(லியு)ம்தான் பெரிசுன்னு நினைக்கிறது தப்பில்லையா? உன் காதல், உன் பிரச்சனை. நான், என் காதல், மனைவி, அது ரொம்ப முக்கியம்ங்கறது தப்பு. இன்ஃபாக்ட், அர்ச்சனாக்கிட்ட அர்ச்சனாவோட காதல் தெரிஞ்ச உடனே செழியன் பேசி இருக்கணும்.

அர்ச்சனா பேசுற விதம் தப்பு. அர்ச்சனா பேசுற விதம் தப்புன்னு, அர்ச்சனாக்கிட்ட தனியா உணர்த்த முடியாதது செழியனோட தப்பு. அர்ச்சனாவை கண்டிக்க செழியனுக்கு உரிமை இருக்கு. ஆனால், அர்ச்சனாவோட காதலை விமர்சிக்கிற தன் மனைவியை ஆதரிக்கறது தப்பு. ஏன்னா, செழியனோட காதலை ஏத்துக்கிட்ட பிறகு, அர்ச்சனாவோட காதலை அதே விதத்தில் பார்க்க, மாதவிக்கு தெரிஞ்சிருக்கணும். அப்படி தெரியாதது, மாதவியோட தப்பு. அருணுக்கும், அர்ச்சனாவுக்கும் சரியா போகாதுன்னு, அர்ச்சனாவோட பேரண்ட்ஸை வெச்சுட்டு சொல்றது ரொம்ப தப்பு. அங்கே, மாதவி, தன்னை பாதுகாத்துக்கதான் நினைக்கிறா. ஏன்னால், அருணோட அபிப்ராயம் என்னன்னு அருண்கிட்ட பேசாமலே பேசும் பேச்சு அது. அர்ச்சனாவுக்கு தான் என்ன நினைக்கிறோம்ங்கறதை பதமா உணர்த்த வேண்டியது ஒரு அண்ணியா, சக பெண்ணாக, ஒரு காதலியாக மாதவியோட கடமை, பொறுப்பு. அதை மாதவி சரியா செய்யலை.

அர்ச்சனாங்கற கேரக்டர் யாருக்கும் கட்டுப்படாத பொண்ணா கடைசி வரை கொண்டு போகப் போறாங்களான்னு தெரியலை. ஆனால், தான் தனியா வீடு பார்க்கட்டுமா என அர்ச்சனாவிடம் தனியா கேட்டிருக்கணும் செழியன். அதிலேயே பொண்ணுக்கு நாம பண்றது தப்புன்னு புரிஞ்சிருக்கும். இப்படி பொதுவில் வச்சு அறிவிக்கிறதில்லை. அப்படி அறிவிக்கிறது, தன் அம்மாவை, தன் தங்கையை விட்டுக் குடுக்கறதுதான்.

இதெல்லாம், பர்ஃபெக்ட் கேரக்டர்ஸ் செய்கிற வேலை. இங்கே இந்த கதையில் இதுவரை, பர்ஃபெக்டான கேரக்டர் அருண் மட்டும்தான். இதெல்லாம் இப்படி அழகி மாற்றி எழுதணும்னு சொன்னதில்லை. இந்த கதையில், இந்த கேரக்டர்ஸை இம்பெர்ஃபெக்டா வச்சு ஹேண்டில் பண்ண நினைக்கிறாங்களோங்கற வெளிப்பாடு மட்டும்தான்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top