• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிரைக் கேட்காதே ஓவியமே 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Prs

புதிய முகம்
Joined
Feb 26, 2020
Messages
10
Reaction score
25
Location
Chennai
அர்ச்சனா கேட்கலைன்னாலும், முயற்சி செழியன், மாதவிக்கிட்டே இருக்கணுமே. கருணாகரன் கூடதான் யார் பேச்சையும் உடனே கேட்டுடறவரா தெரியலை. அருண், பேசினான் தானே?

முயற்சி செய்துட்டு நடக்கலேங்கறது வேற. செய்யாமலே பனிஷ் பண்றது வேற.
 
Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,403
Reaction score
22,049
Location
Tamil Nadu

MEME-20200226-092128.jpg
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அழகியோட இந்த கதை அருமை. இங்கே கமெண்ட் போடுறதுக்காகவே ரெஜிஸ்டர் பண்ணினேன். இந்த கதையில் எல்லா நேரத்திலும் சரியா நடந்துக்கிற கேரக்டர் அருண் தான். அர்ச்சனாவோ, செழியனோ சரியா வளர்க்கப்படாத பிள்ளைகளோன்னுதான் யோசிக்க வைக்கிறாங்க.

தனக்கிருக்கும் அதீதமான காதல், தன் தங்கைக்கும் இருக்கும்னு செழியன் சரியா புரிஞ்சுட்டதா தெரியல. தெரிந்திருந்தால், செழியன் முதல்ல பேசி இருக்க வேண்டியது அர்ச்சனாக்கிட்டதான். அர்ச்சனா பேசிய விதம் தப்பா இருக்கலாம். ஆனால், அதை அர்ச்சனாக்கிட்டே எடுத்து சொல்வதற்கு முன்னால், அருண்கிட்டே போய் பேசினது தப்பில்லையா? செழியன் மாதவியை லவ் பண்றான்ன உடனே அருண்கிட்டே ஸாரி கேட்டதும், அந்த கல்யாணம் நடக்கறதுக்கு முடிஞ்ச அளவு கோவாப்பரேட் பண்ணதும் அர்ச்சனாதான் இல்லையா?

அப்போ செழியன் இன்னும் தானும் தன் காதலு(லியு)ம்தான் பெரிசுன்னு நினைக்கிறது தப்பில்லையா? உன் காதல், உன் பிரச்சனை. நான், என் காதல், மனைவி, அது ரொம்ப முக்கியம்ங்கறது தப்பு. இன்ஃபாக்ட், அர்ச்சனாக்கிட்ட அர்ச்சனாவோட காதல் தெரிஞ்ச உடனே செழியன் பேசி இருக்கணும்.

அர்ச்சனா பேசுற விதம் தப்பு. அர்ச்சனா பேசுற விதம் தப்புன்னு, அர்ச்சனாக்கிட்ட தனியா உணர்த்த முடியாதது செழியனோட தப்பு. அர்ச்சனாவை கண்டிக்க செழியனுக்கு உரிமை இருக்கு. ஆனால், அர்ச்சனாவோட காதலை விமர்சிக்கிற தன் மனைவியை ஆதரிக்கறது தப்பு. ஏன்னா, செழியனோட காதலை ஏத்துக்கிட்ட பிறகு, அர்ச்சனாவோட காதலை அதே விதத்தில் பார்க்க, மாதவிக்கு தெரிஞ்சிருக்கணும். அப்படி தெரியாதது, மாதவியோட தப்பு. அருணுக்கும், அர்ச்சனாவுக்கும் சரியா போகாதுன்னு, அர்ச்சனாவோட பேரண்ட்ஸை வெச்சுட்டு சொல்றது ரொம்ப தப்பு. அங்கே, மாதவி, தன்னை பாதுகாத்துக்கதான் நினைக்கிறா. ஏன்னால், அருணோட அபிப்ராயம் என்னன்னு அருண்கிட்ட பேசாமலே பேசும் பேச்சு அது. அர்ச்சனாவுக்கு தான் என்ன நினைக்கிறோம்ங்கறதை பதமா உணர்த்த வேண்டியது ஒரு அண்ணியா, சக பெண்ணாக, ஒரு காதலியாக மாதவியோட கடமை, பொறுப்பு. அதை மாதவி சரியா செய்யலை.

அர்ச்சனாங்கற கேரக்டர் யாருக்கும் கட்டுப்படாத பொண்ணா கடைசி வரை கொண்டு போகப் போறாங்களான்னு தெரியலை. ஆனால், தான் தனியா வீடு பார்க்கட்டுமா என அர்ச்சனாவிடம் தனியா கேட்டிருக்கணும் செழியன். அதிலேயே பொண்ணுக்கு நாம பண்றது தப்புன்னு புரிஞ்சிருக்கும். இப்படி பொதுவில் வச்சு அறிவிக்கிறதில்லை. அப்படி அறிவிக்கிறது, தன் அம்மாவை, தன் தங்கையை விட்டுக் குடுக்கறதுதான்.

இதெல்லாம், பர்ஃபெக்ட் கேரக்டர்ஸ் செய்கிற வேலை. இங்கே இந்த கதையில் இதுவரை, பர்ஃபெக்டான கேரக்டர் அருண் மட்டும்தான். இதெல்லாம் இப்படி அழகி மாற்றி எழுதணும்னு சொன்னதில்லை. இந்த கதையில், இந்த கேரக்டர்ஸை இம்பெர்ஃபெக்டா வச்சு ஹேண்டில் பண்ண நினைக்கிறாங்களோங்கற வெளிப்பாடு மட்டும்தான்.
ஹாய்,
இதுல நான் ஒரே ஒரு கருத்து சொல்லிக்க ஆசைப்படுறேன் பா...மாதவி அர்சனாவின் பெற்றோரை வைத்து கொண்டே நீ அருணுக்கு ஏத்த ஜோடி இல்லை னு சொல்லியிருக்கக் கூடாது என்று சொல்லியிருக்கீங்க. ஆனால் கருணாகரனோ இந்த விஷயத்தில் மாதவியின் நிலைபாடு என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே தான் எல்லாரும் இருக்கும் நேரத்தில் இந்த பிரச்சினையை கொண்டு வந்தார் என்பது என் கருத்து. (அருண் அர்ச்சனா விஷயத்தை சொல்லிட்டு எல்லாரையும் உற்றுப்பார்ப்பார்னு கதையில் ஒரு வரி அழகி குடுதிருப்பாங்க)
அப்போ அந்த சூழ்நிலை யில் மாதவி பேசவில்லை என்றால் தப்பா போயிடும். அதனால தான் மாதவி அப்படி பேசினாள் என்பது என்னோட கருத்து.
 
Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹலோ டாக்டர் செழியன்,

இந்த உலகமே உன்னை உற்றுப்பார்க்கிறது தம்பி. எதற்கும் எந்த முடிவு எடுத்தாலும் யோசிக்காமல் மாதவியை தூக்கிட்டு போன மாதிரி இல்லாமல் கொஞ்சம் நிதானமாக, பதமாக, பக்குவமாக பார்த்து முடிவு எடுக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். (இல்லைன்னா தம்பி 'மண்ட பத்திரம் டா' ;))

இப்படிக்கு,
என்றும் உன் நலம் விரும்பும் அருமை அக்கா,
சுவிதா.
 
Last edited:

Prs

புதிய முகம்
Joined
Feb 26, 2020
Messages
10
Reaction score
25
Location
Chennai
ஹாய்,
இதுல நான் ஒரே ஒரு கருத்து சொல்லிக்க ஆசைப்படுறேன் பா...மாதவி அர்சனாவின் பெற்றோரை வைத்து கொண்டே நீ அருணுக்கு ஏத்த ஜோடி இல்லை னு சொல்லியிருக்கக் கூடாது என்று சொல்லியிருக்கீங்க. ஆனால் கருணாகரனோ இந்த விஷயத்தில் மாதவியின் நிலைபாடு என்ன என்று தெரிந்து கொள்வதற்காகவே தான் எல்லாரும் இருக்கும் நேரத்தில் இந்த பிரச்சினையை கொண்டு வந்தார் என்பது என் கருத்து. (அருண் அர்ச்சனா விஷயத்தை சொல்லிட்டு எல்லாரையும் உற்றுப்பார்ப்பார்னு கதையில் ஒரு வரி அழகி குடுதிருப்பாங்க)
அப்போ அந்த சூழ்நிலை யில் மாதவி பேசவில்லை என்றால் தப்பா போயிடும். அதனால தான் மாதவி அப்படி பேசினாள் என்பது என்னோட கருத்து.
யாருக்கு தப்பா போயிடும் என்பதுதான் கேள்வி. மாதவியோட ஸ்டேண்ட் என்னன்னு தெரிஞ்சுக்க கருணாகரன் ப்ளே பண்ணலாம். மாதவி அதில் அகப்பட்டிருக்கக் கூடாது. பெரியவங்க முடிவுக்கு கட்டுப்படறேன்னோ, வேறு ஏதாவது சொல்லி சமாளித்திருக்கலாம். அருணுக்கு அர்ச்சனா ஏற்றவள் இல்லைன்னு மாதவி சொல்லல. இரண்டு பேருக்கும் சரியா போகாதுங்கறதுதான் மாதவி சொன்னது. இரண்டு பேரில் யார், யாருக்கு ஏற்றவங்க இல்லைங்கற தெளிவு, மாதவியோட பேச்சில் இல்லை. நீங்க சொல்கிற அர்த்தத்தில் மாதவி பேசி இருந்தால், அது செழியன் ஃபேமிலி முழுவதையுமே ஹர்ட் பண்ணும்ங்கற எண்ணம், மாதவிக்கு இருக்கணுமில்லையா. எந்த பக்கமும் சார்பில்லாத ஒரு ஸ்டேண்டை மாதவி எடுத்திருக்கணும்.

ஆனால், மாதவிக்கு இன்னும் கூட குழந்தைத்தனம் மாறாம இருக்கிற, பிடிவாதமா இருக்கிற, அதே சமயம், காதலாகி இருக்கிற தன் நாத்தனாரோட மன உணர்வுகள் முக்கியம் இல்லை. தானோ, தன் குடும்பமோ பாதிக்கப்பட்டுடக் கூடாதுங்கறதுதான் முக்கியம்.

செழியனுக்கு, தன் சின்ன தங்கையோட மனநிலை முக்கியம் இல்லை. தன் மனைவியாகிய காதலிதான் முக்கியம்.
 
MEME-20200227-082701.jpg
 
ஒன்னு மட்டும் புரியுது...
செழியன், மாதவி மேல செம காண்டுல நீங்க இருக்கீங்க என்பது மட்டும் நல்லாவே புரியுது. ஹையோ! இது என்ன செழியனுக்கும் அந்த அப்பாவி புள்ள மாதவிக்கும் வந்த சோதனை...
அட! ஆண்டவா....
 
MEME-20200227-091756.jpg
 
MEME-20200227-092354.jpg
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top