• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிர்ப்பிக்கும்அணைப்பு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

JeyaBharathi

மண்டலாதிபதி
Joined
Jun 24, 2019
Messages
149
Reaction score
331
Location
Muscat
உயிர்ப்பிக்கும் அணைப்பு

அன்னையாய்
ஆதூர அணைப்பு
தந்தையாய் அரவணைப்பு

உடன்வரும் தோழியாய்
தோளணைப்பு

நம்பிக்கை ஊற்றாய்
விழிஇமையிரண்டின்
ஒற்றை அணைப்பு

உயிர்கொடுக்கும்
நுதல் வருடிய
மெல்லணைப்பு

கொடுத்த உயிரை
உறிஞ்சும் இதழணைப்பு

அத்தனையும் அடக்கி
அலையில்லா அமைதியாய்
அள்ள அள்ள குறையா
அன்பு நீராழியாய் நீ...

அணையுடைத்த
வெள்ளப்பெருக்கின்
சேதார சகதியாய்
பூத்து கிடக்கும் நான்
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Varthaigal Sema sister:love:??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top