• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
அமர் கொஞ்சம் பொறுமையாக பேசி இருக்கலாமே.
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ரியாக்ஷன் ல angry option இல்லை னு ஷாக் கொடுத்து வெச்சிருக்கேன்.... 😡

நிஜமா எனக்கு அச்சு கேரக்டர் பிடிக்கவே இல்லை.... 😡

அவங்களுக்கு பொறுப்பே இல்லை....

பொறுமையும் இல்லை....

அறிவும் இல்லை.... அக்கறையும் இல்லை....

அமர் பாவம்....

அவர் கோபம் ரொம்ப நியாயம் தான்....

ஆனா ஏன் கிராமம் னு அவங்கள்ட்ட சொல்லல.... சொலிருந்த இப்படிலாம் மாட்டிட்டு முழிச்சிருக்க வேண்டியதைல்லையே அமர்....

புது இடம் சின்ன பொண்ணு எல்லாம் ஓகே...

ஆன அடுத்தவங்க ல பத்தி யோசிக்கறதே இல்லை....

Iritate பண்ணிக்கிட்டு.....

சுசீலா ம்மா.... 😡

அவங்களும் சரி இல்லை.... அவங்க வளத்ர்த்ததும் சரி இல்லை....😡

சேகர் எப்படியோ அதிசயமா பொறந்துட்டாரு போல....
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Sema casual varthai sandai... 🧐🧐🧐..

Archana oru half boiled thaan pola.. Konjam achum priyatha kannbicha thaan angaiyum adhuku reflection irukum.. Enna solli varlarthaargalo
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top