• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-22 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
தோழமைகளே

நிறைவு அத்தியாயத்தை படித்துவிட்டு தங்களின் கருத்துகளை மறவாமல் பகிர்ந்து கொள்ளவும்.

இதோ லிங்க்

உலாவின் கனா 22 (Final)

SM தளத்தின் உரிமையாளரும் அன்பிற்கினிய தோழியுமான பிரியங்கா அவர்களுக்கும், லிங்க் ஏற்படுத்திக் கொடுத்த தென்றல் அவர்களுக்கும், எமது கனாவை ஆவலோடு படித்த, படிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் எமை எழுதத் தூண்டிய தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தங்களது ஊக்கத்தால் இந்நாவலை நிறைவு செய்திருக்கிறேன் என்றால் அது மிகையல்ல.



UKK dp.jpgvi-1600x800.jpg

images (1).jpg nayanthara1-264x300.jpg
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Ayyo vendam ka.. neenga first nan 2nd ..???
first place பிடிச்சிட்டு என்ன ஒரு பெரிய மனசு... நீ இருந்தா என்ன நான் இருந்தா என்ன ரெண்டும் ஒண்ணு தான் குட்டி:love::love:
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Susila ma kukodutha treatment asathal janatha. Ammavai suthi varum apoorvan,appavitam chellam konjam aksu . Nice romba arumaiyana story pa superb saro . ???????Viraivil puthu kathaiyoda vaanga vazhthukal
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
first place பிடிச்சிட்டு என்ன ஒரு பெரிய மனசு... நீ இருந்தா என்ன நான் இருந்தா என்ன ரெண்டும் ஒண்ணு தான் குட்டி:love::love:
Ama ka.. sree nalum nan ..nan nalum sree ka.. than...??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top