உலாவரும் கனாக்கள் கண்ணிலே-6

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#1
அனைவருக்கும் வணக்கம் தோழமைகளே!
:love::love::love:

உலாவின் கடந்த பதிவுகளுக்கு, லைக்ஸ், கமெண்ட், சைலண்ட் ரீடிங்க மூலம் ஆதரவளித்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

ஆறாவது பதிவினை படித்துவிட்டு மறக்காமல், எமை ஊக்கப்படுத்தும் தங்களின் கருத்துகளை, விருப்பங்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதோ லிங்க்...UKK dp.jpg
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#5
மீ செகண்ட்(y)(y)...
ஆஹா ஆரமபிச்சுட்டாங்கய்யாo_Oo_O....
இந்த சுசீலா யாருக்கோ தங்கச்சி போல தெரியுதோ:unsure::unsure:
சந்திரா நீ யதார்த்தத்தை சொல்றே அது உங்கம்மாக்கு குத்தமா படுது...:rolleyes::rolleyes:
அடிக்கடி விளம்பர இடைவேளை மாதிரி தண்ணி i mean water குடிக்கிறாங்க:p:D
wow... அழகான இல்லறம் தொடக்கம் அதை உரைத்த விதம் அருமை... வாழ்த்துக்கள் ஆசிரியரே:cool:(y):love:
அர்ச்சு & அமர் என்னய்யா பண்ண போறீங்க நீங்க இப்பவே வெட்டவா குத்தவானு பேசிக்கிறீங்க:oops::oops:
 
Last edited:

Selva sankari

Major
SM Exclusive Author
#8
அருமையான பதிவு டியர். இயல்பாக குடும்பத்தினுள் நிகழும் நிகழ்வுகள் அழகு.
பல பெண் பிள்ளைகளை கெடுப்பதே அவர்களது தாயார்தான்..
 
#10
சுசீலா அம்மா பண்றது ஓவர்தான் தான் பொண்ணு தங்கம், வந்த பொண்ணு தகரம்மா??? விருந்துக்கு வந்த பொண்ணையும் மாப்பிள்ளையும் இந்த அம்மா தானே கவனிக்கானும்!!!:unsure::unsure:
 

Advertisements

Top