நான்தான் First,
சரோஜினி டியர்
நான்தான் First,
சரோஜினி டியர்
மகிழ்ச்சி பானும
மகிழ்ச்சி டியர்மீ செகண்ட்...
ஆஹா ஆரமபிச்சுட்டாங்கய்யா....
இந்த சுசீலா யாருக்கோ தங்கச்சி போல தெரியுதோ
சந்திரா நீ யதார்த்தத்தை சொல்றே அது உங்கம்மாக்கு குத்தமா படுது...
அடிக்கடி விளம்பர இடைவேளை மாதிரி தண்ணி i mean water குடிக்கிறாங்க
wow... அழகான இல்லறம் தொடக்கம் அதை உரைத்த விதம் அருமை... வாழ்த்துக்கள் ஆசிரியரே
அர்ச்சு & அமர் என்னய்யா பண்ண போறீங்க நீங்க இப்பவே வெட்டவா குத்தவானு பேசிக்கிறீங்க
நன்றிNice update
Thanks for ur valuable commentஅருமையான பதிவு டியர். இயல்பாக குடும்பத்தினுள் நிகழும் நிகழ்வுகள் அழகு.
பல பெண் பிள்ளைகளை கெடுப்பதே அவர்களது தாயார்தான்..
ThanksVery Nice ud
சில இடங்கள்ல இப்படி நடக்குதேசுசீலா அம்மா பண்றது ஓவர்தான் தான் பொண்ணு தங்கம், வந்த பொண்ணு தகரம்மா??? விருந்துக்கு வந்த பொண்ணையும் மாப்பிள்ளையும் இந்த அம்மா தானே கவனிக்கானும்!!!
ம் தெரியல...பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்துட்டு சுசிலா ஜனதா கிட்ட முகத்தை காட்டுரா ங்கarumaiyana epi sis samaika theriya vendam amar koota time spend pannanumnu koota va theriyala archanaku