எங்கே தேடுவேன்

Manikodi

Brigadier
SM Exclusive Author
#1
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
ஆத்தரை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் ஆத்தரை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் ஆத்தரை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் ஆத்தரை
எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் ஆத்தரை
எங்கே தேடுவேன்?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் ஆத்தரை
எங்கே தேடுவேன் ஆத்தரை
எங்கே தேடுவேன்?

பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?
எங்கே தேடுவேன்? ஆத்தரை எங்கே தேடுவேன்?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத ஆத்தரினை
எங்கே தேடுவேன் ஆத்தரை

தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
ஆத்தரை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் ஆத்தரே ஆத்தரே
 
#4
என்னே ஒரு அநியாயம்?
எங்கள் மணிக்கொடி டியரை
இப்படி அநியாயமா
புலம்ப விட்டுட்டீங்களே,
பிரியங்கா முரளி டியர்?
இது நியாயமா?
இது தர்மமா?
என்னே பி ஏ மேடத்துக்கு
வந்த சோதனை, சொக்கா?
சோமசுந்தரா?
 
Last edited:

Advertisements

Top