Hero very soft a poitan Enna ka panrathuசித்து நீ இன்னும் கொஞ்சம் வளரணும் டா, போலிஸ்காரன் கொஞ்சம் கூட கெத்து இல்லாம காலேஜ் பையன் மாதிரி சீன் போட்டா ஆகுமா...
மேக்னா பாரு என்னமா கெத்து காட்டரா... அவளை நீ கவுக்க இன்னும் அதிகமா ஹோம்ஹொர்க் எல்லாம் பண்ணணும் போல...
உன்னோட சாஃப்ட் டீலிங் எல்லாம் அந்த டெர்ரர் மேக்னாவுக்கு ஒத்து வராது... பார்த்துக்க...
அருமையான பதிவு டியர்????
Meghna kitta sikkitan
Thank you so much sis