• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode என் காதலின் ஈர்ப்பு விசை - Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
ஹாய்! மக்களே! முதலில் எல்லோருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த இனிய நாளில் என்னுடைய ஏழாவது நாவலின் இறுதி பதிவோடு வந்திருக்கிறேன்

இந்த கதை வழக்கமான என்னுடைய கதைகளில் இருந்து ரொம்பவே வித்தியாசமானது அது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும் எப்போதும் ஒரே விதமான முடிவைப் பார்த்த நமக்கு இப்படி ஒரு முடிவை சந்தித்தால் எப்படி இருக்கும்னு தோணியதால் தான் இந்த கதையே வந்தது மரணம் தான் தவறுகளுக்கான தீர்வு அல்லது முடிவு என்பது அல்ல உண்மையாக சொல்லப் போனால் அது முடிவு அல்ல ஆரம்பம் அதை Epilogue படித்து தெரிந்து கொள்ளுவீங்கன்னு நம்புறேன்

ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி வெளிப்படையாக தங்கள் கருத்துக்களை சொல்லி என்னை மேலும் ஊக்கப்படுத்திய எல்லோருக்கும் நன்றி அப்புறமாக நான் எப்போ லிங்க் கேட்டாலும் உடனே எனக்கு அதை செய்து தந்த @shanthinidoss sis உங்களுக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி?????

காதல் - Epilogue
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Sidharth Happy, so me Happy ;)
Good story dear.
All the very best for your next story.
And waiting!
❤❤❤
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அப்பாடா , நல்லவேளை மேக்னா திரும்பி வந்தா:p, பாவம் சித்து இந்த ரவுடிகிட்ட மாட்டி பாடுபட போறான்;);).
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top