என் காதலின் ஈர்ப்பு விசை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

SM Exclusive
Author
SM Exclusive Author
Joined
Jan 20, 2018
Messages
11,313
Reaction score
24,035
Points
113
Age
23
Location
Sri Lanka
ஹாய் ஹலோ பிரண்ட்ஸ்:love::love::love:

ஒரு கதை முடித்த கையோடு அடுத்த கதைக்கு ரெடி ஆகியாச்சான்னு நீங்க கேட்குறது புரியுது என்ன பண்ணுறது எழுதி எழுதி அதற்கு அப்படியே பழகிட்டேன்:giggle::giggle:

சரி இப்போ முக்கியமான விஷயத்திற்கு வரலாம்

என்னோட அடுத்த கதையின் தலைப்பு
"என் காதலின் ஈர்ப்பு விசை"


வழக்கமாக ஏதாவது ஒரு பாட்டு வரி தான் என் கதை தலைப்பாக இருக்கும் ஆனா இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான தலைப்பு அதே மாதிரி கதையும் என் வழக்கமான கதைக் களத்தில் இருந்து வித்தியாசமானது

இது வரை எனக்கு முழுமையாக ஆதரவாக இருந்த எல்லோரும் இந்த முயற்சிக்கும் ஆதரவாக இருப்பீங்கன்னு நம்புறேன்;):giggle:


ஹீரோ பெயர் சித்தார்த் ஹீரோயின் பெயர் மட்டும் சஸ்பென்ஸ் கதையின் தலைப்போடு ரிலேடட்டா இருக்கும்

புது வருட ஆரம்பத்திற்கு பிறகு முதல் பதிவோடு உங்களை எல்லாம் சந்திக்கிறேன் அப்படி இல்லாமல் அதற்கு இடையில் நேரம் கிடைத்தாலும் வந்துடுவேன்:giggle::giggle:

உங்கள் ஆதரவுகளை எதிர்பார்த்து;);):love::love:
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top