Latest Episode என் சுவாச காற்றே 13

Selva sankari

Major
SM Exclusive Author
#1
ஹாய் மக்களே வணக்கம் :

என் சுவாச காற்றே 13வது பதிவோட வந்திருக்கிறேன். படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே.
அதுதான் எனக்கு எழுதுவதற்கான ஊக்கத்தைத் தருகிறது.
போன பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பதிவு செய்த அனைவருக்கும் நன்றி.

1eacd8e0bb8c460bd8dca10c827e7f24.jpg IMG-20190718-WA0024.jpg ar1584Devayani.jpg

என் சுவாசம் 🌺🌺🌺🌺


கடலூர் மாவட்டம் பற்றிய சில வரிகள் ::

15. போக்குவரத்து
தமிழ்நாட்டில் உள்ள மற்ற மாவட்டங்களை இணைப்பதற்கு கடலூரில் நல்ல இரயில் மற்றும் சாலை போக்குவரத்து வழித்தடங்கள் சிறப்பாக உள்ளன.
a) சாலை :
தேசிய நெடுஞ்சாலைகள் 194.80 கி.மீ. அளவுக்கு உள்ளது,
தேசிய நெடுஞ்சாலை NH45A சாலை கடலூரை விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை இணைக்கிறது. NH45C இந்த தேசிய நெடுஞ்சாலை திருச்சி மாவட்டத்தை கடலூருடன் இணைக்கிறது.
கடலூரில் மாநில நெடுஞ்சாலைகள் நகர்புறங்களுடன் சேர்த்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இணைகின்றது. தேசிய நெடுஞ்சாலை மொத்தம் 1899.10கி.மீ. தூரம் வரை உள்ளது.
b) இரயில் :
கடலூர் மாவட்டத்தில் 27 இரயில் நிலையங்களும் மூன்று இரயில் சந்திப்புகளும் உள்ளன.
கடலூர்-விழுப்புரம் – சென்னை மற்றும் கடலூர்-மயிலாடுதுறை-திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை-வேளாங்கண்ணி கடலூர்-விருத்தாச்சலம்-சேலம் வழியாக இரயில்கள் செல்லும் வழித்தடங்கள் ஆகும்.
இந்த அகல இரயில் பாதையின் நீளம் 188 கி.மீ. தூரம் வரையுள்ளது.
 

Advertisements

Top