• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மதி எதுக்கு இவ்ளோ ஃபீல் பண்ணனும். பெத்த பொண்ண விட மேலா பார்த்து கிட்டவங்க ராஜன் ஃபேமிலி. சோ இவ்வளவு வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை.
நிதானமா யோசிச்சா இந்த தெளிவு கிடைக்கும். அந்தப் பொண்ணு அதை செய்ய மாட்டேங்குதே ஷக்தி...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice ud sis:love::love:
Samrithi ya ninacha konjam kavalai thn bt ava athula irunthu veliya vanthu thne aaganum:rolleyes:
Ithuku aprm um prbm vanthucha:oops:
I think so Husna ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அட இது நல்லா இருக்கே ???
ஒவ்வொரு தடவையும் நானும் ஒரு guessing சொல்லறேன் இல்லன்னு சாதிக்கிறீங்க.... :p:D:love:
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
பாவம் சம்ரிதி???

சூப்பர்ப் யூடி சங்கீக்கா ??????
நன்றி பவ்யா ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Arumai dear, unmaiya yevalo nal maraichu vachalum orunal veliye vanthu dhan ahgum mathiri, samrithi birth avalukke therinjathu romba kastamana tharunam
நிச்சயமாக... அவள் இதைக் கடந்து வர மித்ரன் உதவுவான் என்று நம்புவோம்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
இதுவே தான் என்னுடைய கருத்தும் நன்றி ஶ்ரீ ????
என் கண்முன்னே பல இடங்களில் நடப்பதை சொன்னேன் .டியர்... இதற்கு மாற்றுக்கருத்து இல்லை....
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சும்மா தெரிஞ்சுக தான் சத்தியமா.. தேஜூ புள்ளய கலாய்க்க மாட்டேன்...
சொல்லிட்டா போச்சு ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஒவ்வொரு தடவையும் நானும் ஒரு guessing சொல்லறேன் இல்லன்னு சாதிக்கிறீங்க.... :p:D:love:
ஏதோ நம்மளால முடிஞ்சது ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top