• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஏதோ நம்மளால முடிஞ்சது ???
அது சரி தெரிஞ்சா தானே சொல்ல முடியும்...:p:D author ji:love:
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அது சரி தெரிஞ்சா தானே சொல்ல முடியும்...:p:D author ji:love:
ஹி... ஹி... என்னைப் பத்தி சரியா புரிஞ்சு வைச்சிருக்குற ஒரே ஜீவன் நீங்க தான் ஶ்ரீ ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஹி... ஹி... என்னைப் பத்தி சரியா புரிஞ்சு வைச்சிருக்குற ஒரே ஜீவன் நீங்க தான் ஶ்ரீ ???
Public குருஜி சவுண்ட் கம்மி பண்ணுங்க ??? இப்படியெல்லம் உண்மை சொல்ல கூடாது ??
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எது எப்படிப் போனாலும் உனக்கு மித்துவைப் பார்க்கணும் ஹ்ம்ம்ம்... இன்னைக்கும் தானே வந்திருக்கான்???
Athu fb mithu kaa.. naan kekurathu present mithu.. ??
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
கவிக்குட்டி ??? என்னடா இந்த கவி பொண்ணு கிட்டயிருந்து கமெண்ட்ஸ் வரவே இல்லையே... கதை புடிக்கலையோன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். Thank you dear... தேஜூ எல்லா பேப்பரும் க்ளியர் பண்றது கொஞ்சமில்ல ரொம்பவே கஷ்டம்... ???
அப்படி லாம் இல்ல சங்கீதாக்கா......கடைசியா பெரிய கமெண்ட் போடலாம்னு நினைச்சிருந்தேன்...அதுக்குள்ள நீங்க கருத்துகேட்பு படலம் வைக்கவும் ஓடி வந்துட்டேன்....கதை ஐயமின்றி ரொம்ப நல்லாவே போகுது அக்கா.....கதை பிடிக்காம இருந்தா லைக்ஸ்லாம் போட மாட்டேன்....அக்கா அப்பப்ப foreign அ கொஞ்சம் சுத்தி காமிங்க அக்கா....நாங்களும் free of cost ல சுத்திப் பார்க்கலாம்.....தேஜுவ கண்டிப்பா பாஸாக்கி விட்ருங்க அக்கா... யாரும் ஃபெயிலானா என் மனசு தாங்காது அக்கா
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
அப்படி லாம் இல்ல சங்கீதாக்கா......கடைசியா பெரிய கமெண்ட் போடலாம்னு நினைச்சிருந்தேன்...அதுக்குள்ள நீங்க கருத்துகேட்பு படலம் வைக்கவும் ஓடி வந்துட்டேன்....கதை ஐயமின்றி ரொம்ப நல்லாவே போகுது அக்கா.....கதை பிடிக்காம இருந்தா லைக்ஸ்லாம் போட மாட்டேன்....அக்கா அப்பப்ப foreign அ கொஞ்சம் சுத்தி காமிங்க அக்கா....நாங்களும் free of cost ல சுத்திப் பார்க்கலாம்.....தேஜுவ கண்டிப்பா பாஸாக்கி விட்ருங்க அக்கா... யாரும் ஃபெயிலானா என் மனசு தாங்காது அக்கா
Adada ipadiya solrathu kathai pidikala naa like poda maattiya.. ???
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Adada ipadiya solrathu kathai pidikala naa like poda maattiya.. ???
கண்டிப்பாக்கா....எந்த தைரியத்தில் சொல்றேன்னா நான் படிக்கிற எல்லா கதைக்குமே கரெக்டா லைக்ஸ் போட்டுடுவேன்...அந்த ஒரு அப்டேட் சத்தியமா மறந்து தான் அக்கா போடல...நீங்க அதை confuse பண்ணிக்காதிங்க
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கண்டிப்பாக்கா....எந்த தைரியத்தில் சொல்றேன்னா நான் படிக்கிற எல்லா கதைக்குமே கரெக்டா லைக்ஸ் போட்டுடுவேன்...அந்த ஒரு அப்டேட் சத்தியமா மறந்து தான் அக்கா போடல...நீங்க அதை confuse பண்ணிக்காதிங்க
ஹான்.. ???? ok ok.. என்ன நல்ல பேசிட்டு ஸ்கூல் திறந்ததும் பேச time இருக்காது. போடா உன்னை யாரு சீக்கிரம் வர சொன்னது. மிஸ் பண்ணுவோம் எல்லாரும்.. ??? சீக்கிரம் ஒரு வருஷம் ஓடணும் நானும் நல்ல வேலையில் உக்காரனும். அப்புறம் பாரு நம்ம சேர்ந்து சைட்டை அதகளபடுத்தலாம்.. ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top