• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஹான்.. ???? ok ok.. என்ன நல்ல பேசிட்டு ஸ்கூல் திறந்ததும் பேச time இருக்காது. போடா உன்னை யாரு சீக்கிரம் வர சொன்னது. மிஸ் பண்ணுவோம் எல்லாரும்.. ??? சீக்கிரம் ஒரு வருஷம் ஓடணும் நானும் நல்ல வேலையில் உக்காரனும். அப்புறம் பாரு நம்ம சேர்ந்து சைட்டை அதகளபடுத்தலாம்.. ???
கண்டிப்பாக்கா.....சீக்கிரம் ஓடிடும்.....நான் லைக்ஸ் போடுவேன்..அதை வச்சு கண்டுபிடிச்சுகோங்க இந்த பொண்ணு கதை முழுக்க படிச்சுதா இல்லையான்னு....தேர்வுகளை நன்றாக எழுதுங்கள் அக்கா.... வாழ்த்துக்கள்....after a year...will back with a bang...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
கண்டிப்பாக்கா.....சீக்கிரம் ஓடிடும்.....நான் லைக்ஸ் போடுவேன்..அதை வச்சு கண்டுபிடிச்சுகோங்க இந்த பொண்ணு கதை முழுக்க படிச்சுதா இல்லையான்னு....தேர்வுகளை நன்றாக எழுதுங்கள் அக்கா.... வாழ்த்துக்கள்....after a year...will back with a bang...
Sure sure.. we will back.. ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அப்படி லாம் இல்ல சங்கீதாக்கா......கடைசியா பெரிய கமெண்ட் போடலாம்னு நினைச்சிருந்தேன்...அதுக்குள்ள நீங்க கருத்துகேட்பு படலம் வைக்கவும் ஓடி வந்துட்டேன்....கதை ஐயமின்றி ரொம்ப நல்லாவே போகுது அக்கா.....கதை பிடிக்காம இருந்தா லைக்ஸ்லாம் போட மாட்டேன்....அக்கா அப்பப்ப foreign அ கொஞ்சம் சுத்தி காமிங்க அக்கா....நாங்களும் free of cost ல சுத்திப் பார்க்கலாம்.....தேஜுவ கண்டிப்பா பாஸாக்கி விட்ருங்க அக்கா... யாரும் ஃபெயிலானா என் மனசு தாங்காது அக்கா
நானும் பார்ப்பேண்டா லைக்ஸ் கரெக்டா வந்துடும்... முதல் கதையா... அதான்... கொஞ்சம் சந்தேகமாவே எழுதிகிட்டு வரேன் ???
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அருமையான பதிவு சங்கி...

என்னோட கருத்து என்னவென்றால் அந்த குழந்தைக்கு சொல்ல வேண்டும். நாங்கள் உன்னுடைய மரபுவழி பெற்றோர்கள் இல்லை ஆனால் உன் மீது எப்பவும் அன்பாகவும் பாசமாகவும் உனக்கு உறுதுணையாகவும் இருப்போம் என்று நம்பிக்கை கொடுக்க வேண்டும் ... காரணம் சமிக்கு தெரிந்தவுடன் அதை தாங்கும் தைரியமோ இல்ல அதை கையாளும் பக்குவமும் இல்லை ...இதுவே அவ குழந்தையாக இருக்கும் போது சொல்லி இருந்தா இவ்வளவு மனவேதனை இருக்காது...

நான் Adoption team ல தான் வேலை செய்யுறேன்... இங்க அந்த குழந்தை பள்ளி தொடங்கும் போதே சொல்லிவிடுவார்கள்... அந்த குழந்தைக்கு எல்லா உரிமையும் இருக்கு அதனுடைய பிறப்பை பற்றி தெரிந்துக்கொள்ள.. அந்த குழந்தை வளர்ந்த பிறகு Biological Parents கூட தொடர்பு ஏற்படுத்த எல்லா விதமான வழிகளும் உண்டு.. அந்த குழந்தை birth parents relatives கூட கடிதம் மூலம் தொடர்பு கொள்ளலாம் ... அந்த குழந்தை 18 வயது ஆன பின் பொற்றோர்களுடனோ இல்லை கூட பிறந்த உடன்பிறப்புகளுடன் தொடர்பு ஏற்றகவோ இல்லை பார்க்கவோ கூட செய்யலாம் ...

Adoption - providing a safest n lovable family atmosphere ??

அதற்கு எல்லாம் உண்மையிலேயே பெரிய மனம் வேண்டும் ... சொந்தக்குழந்தை இருந்தாலும் த்த்து எடுப்பவர்கள் இங்க அதிகம் ...

தெரிவதால் சமி மாதிரி வளர்ந்த பின் இவ்வளவு மன உளைசளுக்கு ஆளாகாமல் இருக்கலாம் ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top