பிச்சுப்புடுவேன் பிச்சு... எதுக்கு??? இல்ல எதுக்குங்குறேன்???Me too dear ????
பிச்சுப்புடுவேன் பிச்சு... எதுக்கு??? இல்ல எதுக்குங்குறேன்???Me too dear ????
போட்டதை தயிர்சாதமா கூட ஒத்துக்கலை. அப்புறம் எப்படி பிரியாணி எக்ஸ்பர்ட்???மிது அத்தான... Love பண்ணத accept பண்ணல.. சோ.. சமி பேபிய கண்டிப்பா வச்சு செய்னும்...
பிரியாணியா.. தப்பான ஆள்ட கேட்குறீங்க ஶ்ரீ..
நாலாம் அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்
ஆத்தர் ஜி பிரியாணி experts so எங்க மிது அத்தனுக்கு சூப்பரா ஒரு hot biriyani போடுவாங்க பாருங்க
Thanks da Kavimma ????அக்கா சட்டுபுட்டுனு ஒரே பதிவில் கல்யாணத்தையே முடிச்சிட்டிங்களே அக்கா...மித்ரனோட அடுத்த நடவடிக்கை என்னனு தெரியலையே...சம்ரிதி மாமா மேல் உள்ள பாலி அக்கறை தான் காட்ட முடியும் காதலிக்க முடியாது...மித்ரன் உனக்காகத் தான் உன்ன காதலிக்கிறாருனு புரிஞ்சுக்காம அழுது அவரைக் கஷ்டப்படுத்திட்டியே....சுரேஷ் ஆதித்யா தேஜு காதல் பறவைகளாகிட்டாங்க... அருமையான பதிவு அக்கா
மிக்க நன்றி பானும்மாநானும் வந்துட்டேன்,
சங்கீதா டியர்
மிக்க நன்றி ???Super ud sis
??? மிக்க நன்றி...ஸ்வீட் பதிவு சாக்லேட் காணோமே
Thank you so much ???Beautiful episode ?
நான் சொல்லுவேனே ஜெயா?சொல்லிரா த பட்டூ
உங்களுக்கு நா கம்மர்கட் வாங்கி தாரேன்... சுவி கா.. சமிட சொல்லாதீங்கநான் சொல்லுவேனே ஜெயா