• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
செம்ம flow... flawless writing ✍? Sangi dear...

நான் கதையைவிட அதன் ஓட்டத்தை தான் இன்று ரொம்ப ரொம்ப ரசித்தேன்...

மித்ரா உன்கோபத்தை வெளிப்படுத்துற விதம் கூட சூப்பராக இருக்கு???

அடுத்த நடப்புக்கு வர போறோம் போல...
Thanks a lot Premi... எப்போதுமே உங்க வார்த்தைகள் எனக்கு ரி ம்பவே உற்சாகம் கொடுக்கும்ப்பா... ????
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஒரு மகன் அம்மாவின் கழுத்தை கட்டிக்கொள்வதும் இன்னொரு மகன் வயிற்றை கட்டிக்கொண்டு மடியில் முகம் புதைப்பதும்...கண்கொள்ளா காட்சி....மனது நிறைந்து கிடக்கு....????????
அவ்வளவு கவிதையாக உள்ளது...???????????
உணர்ந்து படித்திருக்கிறீர்கள்... மிக்க நன்றிப்பா
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
அல்வா வேணுமுன்னு புள்ள வாண்டட்டா வந்து கேட்குதே ???
ஆத்தர்ஜி.. உங்கள கிண்டிதர சொல்லி கேட்கல.. வாங்கிதான்சொல்ரேன்...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Akka...nijamava ka...enaku theriyala ka...crt ta kontu porennanu....nenga than solluringa??....
Nalla kondu poreengamma... punctuation marks like “ “ conversations ku use pannunga... ipdiyae continue pannunga appuram athuve oru flowla vanthudum ??
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இனிமே நன்றி சொன்ன next எபில வர்ற ஒரு சீன் சொல்லிட்டு போகணும்... சங்கீத்... okvaa:p:D
இது வேறயா ஶ்ரீ... ???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
சம்ரிதியின் நிலைமையை அவள் மனதின் உணர்வுகளை அவனால் உணர முடியவில்லை. சம்ரிதியின் தாழ்வு மனப்பான்மை உண்மையை சொல்ல அஞ்சுகிறது. அவளின் நாயகனின் உண்மை அன்பு அவளுக்கு தைரியத்தை கொடுக்கும்.
மிக்க நன்றி சித்ராம்மா ??? சம்ரிதியோட தாழ்வு மனப்பான்மையைப் போக்கி ரெண்டு பேரும் சந்தோஷமா இருப்பாங்க கூடிய விரைவில்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
இது வேறயா ஶ்ரீ... ???
இது ஒண்ணு தான் வேற எதுவும் இல்ல:D:love:
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Nalla kondu poreengamma... punctuation marks like “ “ conversations ku use pannunga... ipdiyae continue pannunga appuram athuve oru flowla vanthudum ??
???...
Ok ka??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top