'வீட்டுக்கு வராதே' என்று சொன்ன பின்னும், விடியற்காலையே வந்து நிற்பதெல்லாம் விலையில்லா நட்பு!!
" ஹேப்பி பர்த்டே சயனா" - ரேவ்.
…
…
…
…
…
சயனா,
சந்திப்போம்
மாலை 4:30
போஃனிக் மார்கெட் சிட்டி
- சக்திவேல்.
…
…
…
சொப்பனத்திலும் நினைக்கவில்லை
ஒப்பனை செய்வாளென்று!! - சயனா.
…
…
…
…
"மேம்.. சயனா மாறவே இல்லை. நீங்க நாளைக்கு காலைல 4:30 க்கு அமைச்சரோட மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடுங்க"
"ஓகே ரேவ். சக்திவேல் பத்தி எல்லா டிடெயில்ஸூம் எடுத்திட்டு வா. அமைச்சர்கிட்ட கொடுத்திடலாம்"
…
…
….
சிந்தனை முழுவதும்
அங்கனை நிரம்பியிருந்தாள் - சக்திவேல்.
…
…
…
…
யோசனை முழுவதும் - அவனது
வாசனை… - சயனா.
காரணம்…
சயனாவின் கரங்களில்
சக்திவேல் தந்த பூச்செண்டு…
அதில்,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சயனா சக்திவேல்…
" ஹேப்பி பர்த்டே சயனா" - ரேவ்.
…
…
…
…
…
சயனா,
சந்திப்போம்
மாலை 4:30
போஃனிக் மார்கெட் சிட்டி
- சக்திவேல்.
…
…
…
சொப்பனத்திலும் நினைக்கவில்லை
ஒப்பனை செய்வாளென்று!! - சயனா.
…
…
…
…
"மேம்.. சயனா மாறவே இல்லை. நீங்க நாளைக்கு காலைல 4:30 க்கு அமைச்சரோட மீட்டிங் அரேஞ்ச் பண்ணிடுங்க"
"ஓகே ரேவ். சக்திவேல் பத்தி எல்லா டிடெயில்ஸூம் எடுத்திட்டு வா. அமைச்சர்கிட்ட கொடுத்திடலாம்"
…
…
….
சிந்தனை முழுவதும்
அங்கனை நிரம்பியிருந்தாள் - சக்திவேல்.
…
…
…
…
யோசனை முழுவதும் - அவனது
வாசனை… - சயனா.
காரணம்…
சயனாவின் கரங்களில்
சக்திவேல் தந்த பூச்செண்டு…
அதில்,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சயனா சக்திவேல்…