• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
மிகவும் அருமையான பதிவு காதம்பரி டியர்.
மிக்க நன்றி selva ka???
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
எவன் என்று
நினைத்தாய் எதை
கண்டு சிரித்தாய்
விதை ஒன்று
முளைக்கையில்
வெளிப்படும் முழுரூபம்
ரூபம் ரூபம் ரூபம்


யார் என்று
புரிகிறதா இவன் தீ
என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா

யாருக்கும்
அடிமை இல்லை
இவன் யாருக்கும்
அரசன் இல்லை
காடுகள் தாண்டி
கடக்கின்ற பொழுதும்
காட்டுக்கும் காயம்
இல்லை


ரிவண்ட் பண்ணி பார்த்த நொடிகள் back கிரௌண்ட் மியூசிக்...
சயானா ஆர்மி டா...???
இரும்பு மனிதி...???

semmada hari:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
இரும்பின் அதிரடி
எங்களின் சந்தோஷ
சரவெடி.....???

சதிகார சமூகத்தின்
சரியான பதிலடி
காவல் கரத்திற்கு
இரும்படி.....???

உயிரைக் காக்க
உள்துடிக்கும் நிமிடம்
உண்மைக் காதலின்
மென்மைப் பக்கம்???

இரண்டானது நான்கு
எளிதானது இரும்பின்
பாங்கு.....

காவலும் அரசியலும்
கைதேர்ந்த திருடர்களாய்
விலங்கிட காத்திருக்கும்
வெறி கொண்ட வேங்கையாய்
இரும்பு.....

கடும்போட்டி.,.
கனலைக் காக்க விரும்பும்
இரும்பு...
இரும்பைக் கவிழ்க்க விரும்பும் கயவர்.....

கனலோடு கரைசேருமா
இரும்பு...????
கயமையின் கடந்தீர்க்குமா
இரும்பு...???
தலைமை நட்பின் நிலை
மாறுமோ...???
தடுமாறும் கூஃபியின் காதல்
கைக்கூடுமா...,???
?????

கணக்கில்லா கேள்விகளோடு
நாங்கள்....
விரைவில் வந்திடுங்கள்
விடையோடு நீங்கள்.....????
செம்ம நதிஜி ராக்கிங் வோர்ட்ஸ்:love::love:(y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top