• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கனலை விழுங்கும் இரும்பு - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
அம்மா இறந்ததும் அவள் கலக்காமல் கலங்குவது நம் மனதை கலக்குது. அருமை தோழி
 




sundarji

மண்டலாதிபதி
Joined
Nov 1, 2019
Messages
186
Reaction score
81
Location
Trichy
சூப்பர். ஹேக்கிங் ஸ்டோரி ன்னாலே சூப்பர் தானே
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,379
Reaction score
22,011
Location
Tamil Nadu
?சயனா....

?பகல் பொழுதுகளில் வெறும் பாறாங்கல்லாய் கனத்த இன்னல்கள் அனைத்தும்....

?இரவில் இமாலயம் கனம் கனத்தது....

?வெளிச்சத்தில் கண்ணாமூச்சி ஆடிய கவலைகள்....

?இரவில் கண்முன்னே வந்து நின்று....

?உறக்கத்தைப் பார்க்க விடாமல் தடுத்தது....

?அவளது கண்கள் அழவில்லை....

?ஆனால் இதயம் அழுதது...e9a494b51e7a96190ecedd4d2365c900.gif
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top