Good move dear...
Sathya sivaprakash அமைச்சர் Joined Jan 13, 2019 Messages 1,989 Reaction score 5,324 Location Coimbatore Nov 4, 2019 #91 Good move dear...
G Geethazhagan அமைச்சர் Joined Aug 16, 2018 Messages 3,895 Reaction score 4,804 Location Chennai Nov 10, 2019 #92 அம்மா இறந்ததும் அவள் கலக்காமல் கலங்குவது நம் மனதை கலக்குது. அருமை தோழி
S sundarji மண்டலாதிபதி Joined Nov 1, 2019 Messages 186 Reaction score 81 Location Trichy Nov 20, 2019 #93 சூப்பர். ஹேக்கிங் ஸ்டோரி ன்னாலே சூப்பர் தானே
Sugaaa முதலமைச்சர் Joined Jun 23, 2019 Messages 6,379 Reaction score 22,012 Location Tamil Nadu Feb 7, 2020 #94 ?சயனா.... ?பகல் பொழுதுகளில் வெறும் பாறாங்கல்லாய் கனத்த இன்னல்கள் அனைத்தும்.... ?இரவில் இமாலயம் கனம் கனத்தது.... ?வெளிச்சத்தில் கண்ணாமூச்சி ஆடிய கவலைகள்.... ?இரவில் கண்முன்னே வந்து நின்று.... ?உறக்கத்தைப் பார்க்க விடாமல் தடுத்தது.... ?அவளது கண்கள் அழவில்லை.... ?ஆனால் இதயம் அழுதது...
?சயனா.... ?பகல் பொழுதுகளில் வெறும் பாறாங்கல்லாய் கனத்த இன்னல்கள் அனைத்தும்.... ?இரவில் இமாலயம் கனம் கனத்தது.... ?வெளிச்சத்தில் கண்ணாமூச்சி ஆடிய கவலைகள்.... ?இரவில் கண்முன்னே வந்து நின்று.... ?உறக்கத்தைப் பார்க்க விடாமல் தடுத்தது.... ?அவளது கண்கள் அழவில்லை.... ?ஆனால் இதயம் அழுதது...