• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் கடன் - மறு அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
ஹாய் ஃபிரண்ட்ஸ்,

தேடல் 2018 போட்டிக்காக நான் எழுதத் தொடங்கிய என்னுடைய 'காதல் கடன்' கதையை எதிர்பாராத காரணங்களால் தொடர முடியாமல் போனது. அதனால் பல வாசகர்கள் ஏமாற்றமடைந்து இருப்பீர்கள். இப்பொழுது அந்தக் கதையை எழுதி முடிக்கலாம் என்ற எண்ணத்துடன் மீண்டும் entry கொடுத்துள்ளேன்.

Ud போடாததனால என் மேல இருந்த கோபத்தையெல்லாம்:devilish: மறந்து மன்னிச்சுட்டு, மீண்டும் கதையைப் படிக்க வாங்க ப்ளீஸ். இந்த தடவை உங்களை கண்டிப்பா disappoint பண்ண மாட்டேன்.

விஜயதசமி அன்று, ஏற்கனவே வெளியிடப்பட்ட முதல் 3 அத்தியாயங்களை போஸ்ட் செய்யப் போகிறேன். அப்பறம் வாரம் 2 ud போடுகிறேன், செவ்வாய் அண்ட் வெள்ளி. டீல் ஓகேவா?(y)(y)

இப்படிக்கு
உங்கள் ஆதரவையும்(y) அன்பையும்:love: கமெண்ட்ஸையும்;) விமரிசனங்களையும்:devilish: ஆவலுடன் எதிர்பார்க்கும்
சிவப்பிரியா முரளி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய "காதல்
கடன்"-ங்கிற அழகான
அருமையான, புதிய,
லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சிவப்ரியா முரளி டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Waiting for these three lovely
updates, eagerly,
சிவப்ரியா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top