• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் சன்யாசி 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,438
Location
Vellore
உருட்டுக் கட்டை வருது author ஜி.. இந்த தமிழ் ஒரு கேனை.. ராகுல் லூசு காதல் இருக்கலாம் ஆனா திருமணம் செய்து அதே ஒரு பிரச்சனை ல போயிட்டு இருக்கு இவருக்கு....... மகளே இ‌ந்த தமிழ் பிள்ள மட்டும் மாட்டினா சட்னி தான்..
அய்யோ கல்லெடுக்க கூடாதுன்னு சொன்னேன். இந்த உருட்டு கட்டையை மறந்துட்டேனே????????
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,438
Location
Vellore
Tamil yetha seya kudathunu sollrangallo athe correcta senchuuraka,child kitten ithe seiyatha sonna atha than seiyum,athumathri irruku your behavior.rahul what are you doing,till end you are going to be like a saint
Tamil chinna pulla thanama than nadathukura??? kathalkaran ivlo speed ah iruppan nu theriyala ?????
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,438
Location
Vellore
அடேய் ராகுல் என் சொந்த காசுல இமயமலைக்கு டிக்கெட் போட்டு குடுக்கேன் , ??சத்தமில்லாமல் நடைய கட்டு, இங்கே இருந்தா உனக்கு உருட்டு கட்டை கன்பார்ம் ?? author ji unnai நல்லாவே வச்சு செய்றாங்க?? ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல.

கொஞ்ச நாள் முன்னாடி சக்தி , மனோ nu sandai pottom, ippo adhu thirumbavum continue aagum pola eswar யாருக்கு தமிழ் or நிவி ?? செகண்ட ஹீரோ entryaa யுவா?? என்னவோ போங்க ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல????
அப்ப்பா, தப்பிச்சேன் இந்த உருட்டு கட்டை எனக்கு இல்ல அந்த சன்யாசிக்கு தான் ??? டிக்கெட் நீங்க ஸ்பான்சர், அப்படியே வேற யாராவது காவிக்கும் ஸ்பான்சர் பண்ணா, இந்த காதல்காரனை பேக் பண்ணிடலாம் சகி ????
எனக்கு சமையலே ஒழுங்கா செய்ய வராது, இதுல இவனை வச்சு என்ன செய்ய????????????
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,438
Location
Vellore
Yuuuuuuuuuuuuuuvvvvvaaaaaaaaaaaa!!!!!!!!!!!
Enna seithurukeengaaa...!!!
Caaaaaaaaaaaannn ' tttt accept all these atrocious nonsense.......
Heyyyy Raghul...!! Steady man...,
Tamil is the only one 4 u...
Really disappointed me Raghul.... Yes Nivetha is still self opinionated n selfish....god!!!
Pls ethhaavathu pannunga yuva....
It's me dr,???
Sry for this ud sahi ???
Vera Enna seiya, next epi Yoda varen ???❤❤❤
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,438
Location
Vellore
தமிழ் லூசு :mad::mad::mad: டேய் ராகுல் நீ என்னடா பன்ற:eek::eek::eek: ஸ்டெடி ஸ்டெடி. ஏம்மா நிவேதா ராகுல நீ நம்ப வேண்டிய நேரத்துல நம்பல இப்ப என்ன போம்மா போயி பொழப்பு பாரு. எனக்கு இந்த Ud புடிக்கல
தமிழை நீங்க சரியா புரிஞ்சு வச்சிருக்கீங்க சகி? இனிமே எங்குட்டு ஸ்டடியா இருக்கிறது?? இந்த பதிவிற்கு மன்னிச்சு சகி??? அடுத்த பதிவோடு வரேன்???❤❤❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top