• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதுமா?? For you..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
எல்லாமே அருமையா இருக்கு ஆனா இறுதிபயணம் வேண்டாமே முடிவில்லா சந்தோஷ பயணம்னு சொல்லி வைப்போமே sugaa டியர்... நம்ம authorji சீக்கிரம் வந்துருவாங்க புதிய கதையோட நம்புவோம் ... நாம் இயங்கிக்கொண்டே இருந்தால் தான் அடுத்த கதை கேட்டு அவர்களை திக்கு முக்காட செய்ய முடியும் அதனால் தடையில்லா இயக்கம் என்றும் இயங்கட்டும் sugaa டியர்... dont mistake me ப்பா... ஜஸ்ட் ஒரு சின்ன suggestionசொன்னேன் உங்க commentskku
Sorry நான் மாத்திட்டேன்பா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,983
Location
madurai
Sorry நான் மாத்திட்டேன்பா
sorry வேண்டாம் sugaa... ஜஸ்ட் எனக்கு இப்படி இருந்தா இன்னும் நல்லா இருக்குனு பட்டது அதான் சொன்னேன் நான் தான் உங்களுக்கு sorry சொல்லணும் உங்க கருத்து சொல்லும் போது இடையில என்னொடத திணிச்சுட்டேன்
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,398
Reaction score
22,046
Location
Tamil Nadu
என்
sorry வேண்டாம் sugaa... ஜஸ்ட் எனக்கு இப்படி இருந்தா இன்னும் நல்லா இருக்குனு பட்டது அதான் சொன்னேன் நான் தான் உங்களுக்கு sorry சொல்லணும் உங்க கருத்து சொல்லும் போது இடையில என்னொடத திணிச்சுட்டேன்
என்ன ஸ்ரீ இப்டி சொல்லிட்டிங்க. .நீங்க தான் சரியாக சொல்லிருக்கீங்க. கதை முடிந்த வருத்தத்தில் நான் இதை கவனிக்க வில்லை. இப்பதான் அந்த பகுதியை வாசிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ஸ்ரீ. நீங்க என் தவறை எப்போதுமே திருத்தலாம்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,983
Location
madurai
என்

என்ன ஸ்ரீ இப்டி சொல்லிட்டிங்க. .நீங்க தான் சரியாக சொல்லிருக்கீங்க. கதை முடிந்த வருத்தத்தில் நான் இதை கவனிக்க வில்லை. இப்பதான் அந்த பகுதியை வாசிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி ஸ்ரீ. நீங்க என் தவறை எப்போதுமே திருத்தலாம்
நன்றி ப்பா... தவறு சுட்டி காட்டுற அளவுக்கு நான் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்ல... ஜஸ்ட் போற போக்குல தோணினத சொல்லிட்டு போறேன் தட்ஸ் all... நான் சொன்னதை தப்பா எடுக்காம இருக்கீங்க பாருங்க அங்கே நிக்கிறீங்க sugaa ... தேங்க்ஸ் again டியர்:love::love:
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
எழுத்துலகில் புதுமையாய்..... காதலுக்கென தனி வடிவம் கொடுத்த கவிதாயினி நம் காதம்பரி. ....❤❤
கவிதாயினியின் க (வி )தை எனைக் கவர்ந்ததை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் ஆசையில் நான். ..View attachment 15416
காதல் கிரகத்தில் நமக்கு சந்தோஷப்பயணம் :❤❤View attachment 15417

ட்டேபீ...கூஃபி...யை தரிசிக்க காதலோடு நாம் கைகோர்த்துக் கொள்வோம். ..View attachment 15422
கண்கள் முழுவதும் காதலை
நிரப்பிக்கொள்வோம்..
கஞ்சி வித் சயனா :❤View attachment 15419
ஊடலின் பிடியில் காதலர்கள். .
காதலனின் அசட்டுச் சிரிப்புகள். ..
காய்ந்த நிலையில் பூச்செண்டு. ...
காதலியின் அன்னையான காதலன். ...
எழுத்தாளரின் கவிதையில் மயங்கிக் கிடக்கும் நமக்கு பாரதியின் கண்ணம்மாக்கான குரலும் சேர்ந்து ஒலிக்கையில்..
காதல் கிரகத்திலேயே தங்கிவிடலாம் போலிருக்கு காதலர்களிடையே வந்த ஊடலை காதலே தீர்த்து வைத்தது. ...

கல்யாணத்தின் அறிவுரைக் குரல்...❤View attachment 15420
காதல். ..வாழ்க்கை முழுவதும் அவர்கள் படிக்க வேண்டிய பாடம். ..
எங்களால் பார்க்க முடியாது காதலே உனக்கு மட்டுமே அதை ரசிக்கும் பாக்கியம். ..

சன்லைட் பிரேக் பாஸ்ட் வித் சயனா :View attachment 15421
சரணாகதி ஆன காதலன். ..
சக்தியையும் காதல் கிரக குரலையும் ஒன்றாகப் பார்க்கும் சயனா. ..பேரின்பம் சக்திக்கு. ..❤
கூஃபியோட குரூப்புக்கும். ...?
கர்வத்தோடு சிரிக்கும் காதலியை ரசிக்கும் காதலனை காதல் கிரகத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். ...
ட்டேபீ க்கு ஏதாவது ஆகிவிடுமென ஆபத்தில் ஓடிவரும் கூஃபி. ..
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா. ....❤❤View attachment 15423
என்னுயிர் நின்னதன்றோ..❤❤
காதலை பெருமைபடுத்த இதைவிட சிறந்த சொற்கள் தமிழில்தான் உண்டோ. ?
ரொமான்டிக் டான்ஸ் வித் சயனா :❤❤
காற்று நுழையவே இடம் தராத நெருக்கம். ...View attachment 15424
காதல் மட்டுமே நுழைந்த நிலையில் ஒரு நடனம். ...
காதல் கடலில் மூழ்கிப்போன சயனா. ..❤❤
Couple Goals :
காதலின் முதல் முத்தம். ..
காதல் கிரகத்தில் இரண்டு கண்டங்களின் பேச்சு வார்த்தைகள். ..
இதழ்களில் மட்டும் கவிபாடும் காதலன். ..View attachment 15425
இதுவரை இதயத்திருடன் ...
இனி ...
இதழ் திருடன். ....
சயனா சக்திவேல். ..❤❤

ட்டேபீ கூஃபி. ....❤❤

கடைசியாய் ஒரு முறை. ...
கூஃபியின் அனுதியோடு. ...View attachment 15427
சயனாவை ஒரு முறை கட்டிக்கொள்ளட்டுமா....❤❤

காதலிடம் நாம் விடைபெறும் நேரம். ....
எங்களது கவிதாயினியை விரைவில் உன்னுடன் அழைத்து வந்து விடு. ..
எங்களால் காதம்பரியின் எழுத்தில்லாமல் இயங்க முடியாது. ...❤❤
Wowwww super ????sugaa dear?????neenga unga feel with KVI செமயா சொல்லிட்டீங்க???அதுவும் pics ellaam romba அருமையா இருக்கு சுகா dear??????athuvum scene by scene comment ??????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top