• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews காவ்யாவின் நதிக்கரையோரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஆர்பாட்டமில்லாத ஒரு அழகான குடும்ப கதை. எல்லா கதாபாத்திரமும் சம அளவில் மனதில் இடம்பிடித்தன. நாயகிகள் இருவருமே அழகும் அறிவும் பொருந்திய சரியான கலவை.

சகோதுரத்துவம், காதல், குடும்பம், இயற்கை என்று எல்லாவற்றையும் தொட்டு அழகாக கைப்பிடித்து அழைத்து சென்ற ஆசிரியரின் இயல்பான தமிழ் நடையும் நக்கலான பேச்சுகளும் ரசனையாக இருந்தது.

ஏற்றுமதி உணவான ஓட்ஸ் அவசியமா என்ற கேள்வியும் ராகியின் சிறப்பை சொன்ன இடமும் ஒரு ஆரோக்கியமான கருத்து பரிமாறல்.

கதையின் பல இடங்களில் என் எண்ணங்களில் பிரதிபலிப்புகளாகவே இருந்தது.

மொத்தத்தில் புத்தகமாக படித்ததில் ஓரு அழகான நதிக்கரையோரம் நடந்து சென்ற உணர்வு.

காவ்யாவின் முதல் கதை என்ற வகையில் இது இன்னும் சிறப்பு!

மேன்மேலும் உன் எழுத்துக்கள் வளம் பெறவும் நீ இந்த எழுத்து துறையில் உச்சத்தை தொடவும் இந்த சகோதிரியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-மோனிஷா
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,805
Reaction score
35,513
Location
Vellore
இயல்பு மாறாத அழகான கதை அம்சம் காவ்யா❤❤❤ உங்கள் விமர்சனம் அருமை அழகு மோனி சகி ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top