• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறும்பு பார்வையிலே- 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,332
Location
Earth
அன்பான வாசகர்களே!
கதையின் போக்கை முடிவு செய்யும் பதிவு என்பதால் சற்று நீளமான பதிவு.

குறும்பு பார்வையிலே- 14

இம்முறை நான் கேள்விகளைக் கேட்கவில்லை. அங்கு நடந்த சம்பவங்களுக்குச் சாட்சியாக இருந்தவை உங்கள் முன் பல கேள்விகளை வைத்துள்ளது. நீங்கள் என் பதிவை எதிர்பார்ப்பது போல், இம்முறை நான் உங்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

If you like the story share your comments in facebook too. So that readers will come to know about the story
 




Last edited:

Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,397
Reaction score
22,044
Location
Tamil Nadu
????ட்விஸ்ட் ராணியின்...

?????குறும்பு பார்வையில்.....

??????????நாகரீகம் என்ற பெயரில் தடம் மாறும் இளந் தலைமுறை....
??????????


c2550cc75c2b2cbf996fbd9c108a00ee.jpg❤அவளின் மனச் சுணக்கங்கள்....

?வருங்காலக் கணவனாய் இருந்தாலும்...

?மற்றவர்கள் முன் தங்கள் நெருக்கத்தைப் பறைசாற்றுவதுதான்
ஸ்டேட்டஸா. ..?d770218867a43e58e1f729e84c68510a.jpg

❤அவளின் மனச் சுணக்கங்கள் போக்க...

❤அவனின் குறும்புகள்...

❤மயக்கும் கண்ணனின் மாயப் புன்னகையோடு...f58cc1e1f786ee0e27fa61a56f61956e.jpg


❤அவளின் கஷ்டங்கள் உணர்ந்த அவன்...

❤தன்னைப் புரிந்து கொண்ட ஒருவன்...

❤தனக்காகச்
சிந்திப்பவன்...

❤கணவனாக அமைந்ததில்... அவளின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்....

❤அவனின் பாதங்களோடு... அவளின் பாதங்களும்... இணையான
தடங்களோடு. ..a439e941d8a130e6d34d5ffdf76aa727.jpg

நம்ம கீதாவின் கலாய்ப்புகள்...

?நடந்தா நம்மக்கிட்ட வந்திடுவோம்ன்னு.. நடக்கிற மாதிரி இருக்கு...

???கீதாவின் பேச்சுகளுக்கு இப்ப்ப்ப்பவே தலையாட்டும் கார்த்திக்..

❤அவனும்.. அவளும்.. மோதிரம் மாற்றியபடி...

❤அவளின் உடல் நலக்குறைவில். .. அவனின் முதல் கோபம்...

❤அவனின் கோபத்தில் லயித்து...

❤அவனின் அன்பில்...
அக்கறையில்.. கரிசனத்தில்... கரைந்து...
ரசித்து... உணர்ந்தவளாய் அவள்...


❤அவனின் அன்பில்... அவளின் கவிதை முழுவடிவமாய். ...9eb415ee8c2cadab13b33e0933c43993.jpg

❤அடுத்த நாள் தனித் தீவில்....327c8460e385c4b831ce60baa6422c91.jpg

?இயற்கையை ரசிக்க முடியாமல்...

?பலத்த மழையுடன்.. இடியும்... காற்றும்... அவர்களை சோதித்தபடி...

?அவர்களின் எல்லை மீறல்கள்...

?சூழ்நிலைகள் கேள்விகளாக...

?நம் கலாச்சாரம் தோற்றுவிட்டதா..?

?இவர்கள் தவறானவர்களா..?

?விதியின்
விளையாட்டா..?

?இல்லை மதியின்மையின் விளையாட்டா..?

?இந்த தவறுகளுக்கு வழி வகுத்தது யார்..?

?காலத்தின் கட்டாயம் என்ற பெயரில், கலாச்சாரத்தை அசைத்துப் பார்க்கும் உணர்வுகளின் விளையாட்டை தங்கள் சந்ததியினர் மூலம் விளையாடிப் பார்க்கும்
பெற்றோர்களா..?

?நாகரீகம் என்ற பெயரில் மனிதர்கள் விளையாடும் விளையாட்டா..?

?தவறியது யாரோ..?

?இப்பழியைச் சுமக்கப் போவது யார்..?

?இந்த விளையாட்டில் சிக்கப் போவது யாரோ.?

?என்ற
வருத்தங்களோடு...
மெழுகுவர்த்தியின்
கண்ணீர்த் துளிகள்...
எனக்கும் ?????96f1bcad1273085e7c5914ff4982b92e.gif


?????????????பதில் அறியா மெழுகுவர்த்தி தன் முழு உருவத்தையும் தொலைத்தது....d41b54c6201ce8656a272d0c3828ec8a.jpg

?????????????நீதி தேவதையின் பதில்களை எதிர்பார்த்தபடி நான். ...eec4da390075618eee4d6776a19eba71.jpg

? உங்களின் ஒவ்வாரு கதையிலும்... ஒடுக்கப்படும். .. கஷ்டப்படும். .. யாராவது ஒருவருக்காக ஓங்கி ஒலிக்கும் குரல் எனக்கு மிகவும் பிடித்தமானது. ...83e6cb0f186007fdc79e84b7a77ab7b8.gif





❤
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
அருமை அகி மா ????இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற கேள்வி ஆனால் பதில் ???? யாரிடம் :unsure::unsure::unsure::unsure:
ஸ்டேட்ஸ் என்கிற சொல் நம்மை அதற்கு பாதாளத்திற்கு தள்ளிச் செல்கிறது எப்போது புரியும்???? நம் பண பெருமையை வெளிப்படுத்தும் நாம் பண்பாட்டை வெளிப்படுத்த தயங்குகிறோம் ஏன்???? கலாச்சாரத்தை காலில் போட்டு மிதிக்கிறோம் . என் பண்பாடு என் கலாச்சாரம் இது தான், இப்படி தான் நான் இருப்பேன் என்று சொல்ல தயங்குகிறோம். வலிக்க அடி விழும் போது தான் நாம் உணர்வோமோ தெரியவில்லை.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,332
Location
Earth
அருமை அகி மா ????இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற கேள்வி ஆனால் பதில் ???? யாரிடம் :unsure::unsure::unsure::unsure:
ஸ்டேட்ஸ் என்கிற சொல் நம்மை அதற்கு பாதாளத்திற்கு தள்ளிச் செல்கிறது எப்போது புரியும்???? நம் பண பெருமையை வெளிப்படுத்தும் நாம் பண்பாட்டை வெளிப்படுத்த தயங்குகிறோம் ஏன்???? கலாச்சாரத்தை காலில் போட்டு மிதிக்கிறோம் . என் பண்பாடு என் கலாச்சாரம் இது தான், இப்படி தான் நான் இருப்பேன் என்று சொல்ல தயங்குகிறோம். வலிக்க அடி விழும் போது தான் நாம் உணர்வோமோ தெரியவில்லை.
Thank you Guha... Was waiting for someone’s reply... Thank you so much ? Epi potta thirupthi ????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top