• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

குறும்பு பார்வையிலே - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
தோழிகளே,
வலெண்டைன்ஸ் டே! அன்பைப் பரிமாறிக்கொள்ளும் நாள். பெற்றோர்கள் பிள்ளைகளிடம், பிள்ளைகள் பெற்றோர்களிடம், சகோதரர்கள், சகோதரிகள், தோழிகள் என அனைவருமே ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளும் நாள்.
அனைவரின் வாழ்விலும் அன்பு பொங்க, இந்த நாள் ஒரு தொடக்க நாளாக அமைய வலெண்டைன்ஸ் டே நல்வாழ்த்துக்கள்.

குறும்பு பார்வையிலே அடுத்த பதிவு இதோ.

குறும்பு பார்வையிலே - 16


உங்கள் கருத்துக்களை எதிர் பார்த்து நான்.
 




Last edited:

Sindhu Narayanan

அமைச்சர்
Joined
Mar 16, 2019
Messages
1,655
Reaction score
5,890
Location
Trivandrum
:love::love::love:

இதுதான் உங்க வலெண்டைன்ஸ் டே கிப்ட்டா??? :mad::mad:
நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே நடந்துருச்சு...
நல்லா வருவீங்க அகிலா... :devilish::devilish::devilish:
இனி ஸ்ருதி இந்த பிரச்னையை எப்படி கையாள போறாளோ???


இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை என் காதலும் இருக்குமடி

பிறை தேடும் இரவிலே உயிரே
எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Ippadi oru valentines day gift neenga tharuveenga nu naan ethirpaarkala :mad:

Ippo enna athu aakash kulanthai illai nu kalayanatha nirutha poraangalaama pochu maanam pochu mariyathai pochu :confused::rolleyes::( ini aakash vanthaalum ivanga kathal palaya padi irukuma nu doubt puttukiche puttukiche kathal kathalar thinathula puttukiche
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
பேபி இதை இவர்கள் கடந்து வர வேண்டுமே ????. இனி தான் ஆரம்பிக்கும் விளையாட்டை பார்த்து விதி சிரித்ததோ???
 




Sugaaa

முதலமைச்சர்
Joined
Jun 23, 2019
Messages
6,403
Reaction score
22,049
Location
Tamil Nadu
:love::love::love::love::love::love::love::love::love::love::love::love:

?குறும்பா சீக்கிரம் வா. ... உன்னோட டாலி...யோட. .. உன் குட்டிக் குறும்பனும் உனக்காக காத்திருக்காங்க. ..

? ???????????அகி... இன்றும் பயமுறுத்தற மாதிரியே முடிக்கனுமா. ..

?ஆனால் உங்கள் ஹீரோ மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு...

?நிச்சயம் இதிலிருந்து டாலியை காப்பாத்திடுவதான ஆகாஷ். ...??
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top