Wow! Sema...
இதுதான் உங்க வலெண்டைன்ஸ் டே கிப்ட்டா???
நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அதுவே நடந்துருச்சு...
நல்லா வருவீங்க அகிலா...
இனி ஸ்ருதி இந்த பிரச்னையை எப்படி கையாள போறாளோ???
இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை என் காதலும் இருக்குமடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதைத் தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா